பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை மனங்கனிந்திட்டாள், அடிபரவி

உண்மை சொளும் அடியார் தம்மை

மும்பையிலும் காத்திடுதல் விழியாலே

நோக்கினால் முடிந்தான் காலன்

இமயமலை வீழ்ந்தது போல்

வீழ்ந்து விட்டான்

ஜராரசன் இவனைச் சூழ்ந்து

சமயமுன் படிக்கெல்லாம் பொய் கூறி.

அறமகொன்று சதிகள் செய்த

சமடர் சடசடவென்று சரிந்திட்டார்

புயற்காற்றுச் சூறை தன்னில

திழுதிமென மரம் விழுந்து காடெல்லாம்

விறகான செய்தி போலே!

குடிமக்கள்ள சொன்ன படி

குடிவாழ்வு

மேன்மையுறக்குடிமை நீதி

கடியொன்றில் எழுந்தது பார்

குடியரசென்று

உலகறியக் கூறிவிட்டார்

அடிமைக்குத் தளையில்லை

யாருமிப்போது

அடிமையில்லை அறிக என்றார்.

இடிபட்ட சுவர் போல கலிவிழுந்தான்

கிருதயுகம் எழுகமாதோ

| 72