பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ ாசுக்கிவிட் | பல் எவர்க்கும்

நன்மையுண் ‘’

என்று மிகவும் அற்புதமான கருத்துச் செல்வங்களை தனது பாடல்கள் மூலம் பாரதி பேசுகிறார்.

கண்ணன் எனது சற்குரு என்னும் கவிதையில்

‘சாத்திரங்கள் பல தேடினேன். அங்குச்

சங்கையில்லாதன சங்கையாம். பழங்

கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மைக்

கூடையில் உண்மை கிடைக்குமோ? என்று தொடங்குகிறார்.

கண்ணம்மா என் குழந்தை என்னும் தலைப்பில்

சின்னஞ்சிறு கிளியே-கண்ணம்மா?

செல்வக்களஞ்சியமோ!

என்னைக்கலி தீர்த்தே- உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்

என்று பாடத் தொடங்குகிறார்.

இன்னும் கண்ணன்- என் விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் என் காதலன் என்னும் பாடல்களில்

“திக்குத் தெரியாத காட்டில்-உனைத்

தேடித் தேடி இளைத்தேனே’ என்றும்,

‘கண்ணன் மனநிலையைத் தங்கமே

தங்கம் அடிதங்கமே தங்க’ என்றும்,

‘ஆசைமுகம் மறந்து போச்சே, இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி’ என்றும்,

கண்ணம்மா என் காதலி

29