பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கிய தோர் புன்மதி யாய்...!

மன்னர்சபை தனிலே

‘என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள்

சொல்லுகிறாய்

நின்னை யெவரும் ‘நிறுத்தடா என்பதிலர்

“என் செய்கேன்” என்றே

இரைத்தழுதாம், பாண்டவரை

மின் செய்தி கதிர் விழியால்

வெள்நோக்கு நோக்கினாள்.

மற்றவர்தாம் முன் போல் வாயிழந்து

சீர்குன்ப்

பற்றைகள் போல் நிற்பதைப் பார்த்து

வெறிகொண்டு

“தாதியடி தாதி யெனத்துச் சாதனன்

அவளைத்

தீதுரைகள் கூறினாள்

கர்ணன் சிரித்திட்டான்

சகுனி புகழ்ந்தான் சபையோர் விற்றிருந்த “

என்று மகாவி குறிப்பிடுகிறார்.

  • அப்போது வீட்டுமன் பேசுகிறார்

இங்கு வீட்டுமனுக்கும் பாஞ்சாலிக்கும் ஒரு வாக்கு வாதம் நடைபெறுகிறது. இங்கு வீட்டுமனும், பாஞ்சாலியும் பேசுகிறார்கள். ஆவேசம் கொண்ட வீமன் பேசுகிறான். அர்ஜூனன் பேசுகிறான்.

அதைக் கேட்டு நீதியின் பக்கமாக நின்று நூற்வரில் ஒருவனான கர்ணன் பேசுகிறான்.

  • துச்சாதனன் எழுந்தே. அன்னை

துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.

39