பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8

எதிர்காலத்தை உருவாக குவதோடு; அமைதி: யான தன் குடும்பத்திற்குச் சிறந்த தலைமகனா கவும் திகழவேண்டு மென்பதே,

எங்களது இந்த அவா எந்த அளவிற்கு நிறைவேறியுள்ளது; அல்லது வெற்றி பெற் றுள்ளது என்பதைக் காலம்தான் கோடிட்டுக் காட்டவேண்டும்.

கே. பி. நீலமணி