பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

48

ஆறுமுகத்தண்ணே, குப்பன் ஒண்னும் பூவாயியைத் தப்பாச் சொல்லிப் பிடல்லே. நம்ம பூவாயிக்கு முதலாளிகிட்டே செல்வாக்கு இருக்கு; அவ எது சொன்னாலும், நமக்காக நம்ம முதலாளி உதவிபண்ணுவாருன்னு நல்லபடி யாக த் தா ன் அண்ணே குப்பன் சொன்னான்’’ என்று அவன் சப்பைக்கட்டு கட்டிப் பேசியதில் ஆறுமுகமும் குளிர்ந்து போனான்.

அதுமட்டுமல்லாமல், பூவாயி தலைமையில் நம்மை எல்லாம் அடக்கிப்போட, முதலாளி ஏதோ காரியம் பண்ணிக்கிட்டு இருக்கறது என்ன மோ உண்மைதான் தொளப்பா’’ என்று தனக்குத் தெரிந்த தகவலையும் கூறினான்.

அதைக்கேட்ட பக்கிரி, 'வரவர நம்ம விஷயத்திலே முதலாளி ரொம்ப ஒவராப் போயி

தலையிடறாரு அண்ணே. நாம மதுக்கடைக் குப் .ே ப ற து; சாராயம் காய்ச்சறது, இதையெல்லாம், பெரிய மனுஷனா லெட்சணமா கண்டுக்காமெ ஒதுங்கிப் போயிடவேணாம்.

அவருநமக்கு கூலி, இனாமாவா தாாரு?’ என்று வெடித்தான்.

உடனே அருகிலிருந்ததொளப்பன், ஆமாண் னே, அவரு நம்மசொந்த விஷயத்திலே எல்லாம் கூடத் தலையிடறாரு. என் பெண்சாதி யை நான் அடிச்சது; சாராயம் காய்ச்சகாட்டுக்குப்