பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

இரண்டு தினங்களுக்கு முன்புதான் நான் இங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு கடிதம் இவரிடமிருந்து வந்தது’ என்ருர். குணம் பெற்று விட்ட முதலாளியை அவர் சொந்த ஊருக்கு அழைத்துக்கொண்டு போளுர்.

மனித உள்ளத்தையும் உணர்வுகளிேயும் பாதிக்கிற் விந்தைக் கோளாறுகள் இப்படி எத்தனை எத்தனையோ! அவை பற்றிச் சுவையாக எடுத்துச் சொல்லும் ஆத்தில் பெற்றவர்கள் எழுதினுல், அந்தப் புத்தகம் தனிதயம் பெற்றதாகி விடுகிறது.

டாக்டர் ஜார்ஜ் லாவா என்பவர் எழுதியுள்ள எ ரிங் அட் தி டோர் (வாசலில் ஒரு மணியோசை) எனும் புத்தகம் அத்தகைய தனித்தன்மை பெற்று விளங்கு கிதது, தமது அனுபவங்களே வைத்து அவர் பல புத்த கங்கள் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. சொல்ல விரும்புகிறவற்றை அருமையாகவும், அழகாகவும் சொல்லத் தெரிந்த டாக்டர் அவர்.

※ $; *

இந்த ஆளுக்குள்ளே ஆளு’ என்கிற விவகா ரத்தை உயிர் நாதமாக்கி ஆர். எல். ஸ்டீவன்ஸன் எனும் ஆங்கிலக் கதாசிரியர் அற்புதமான ஒரு கதை பின்னி யிருக்கிருச். டாக்டர் ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட் என்று. இது தமிழிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

ஒரே மனிதன் நல்லவனுகவும் இருப்பான். பழி பாபங்களுக்கு அஞ்சாத கொடியளுகவும் மாறிவிடு வான். ஒவ்வொருவனுள்ளும், சட்டத்துக்குக் கட்டுப் பட்டு,தர்ம நியாயங்களுக்குத் தலை வணங்கி, சமூகத் துக்கு நல்லவகுக வாழத் தூண்டுகிற பண்பும்