பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

அவரைத்தேடி வந்தார்கள் மிகவும் ஆடம்பரமாக ஆடை அணிகள் பூண்டவர்கள். அவர்கள் வந்ததுமே அந்த அறை பூராவும் ஆடைகளின் மென் சரசரப்பும், நாசியைத் துளைக்கும் வாசனைகளும் நிறைந்துவிட்டன. அவர்கள் செகாவின் முன்னே மிடுக்காக அமர்ந்தார். கள். அரசியலில் ஆர்வம் உடையவர்கள் போல் காட். டிக்கொண்டு, செகாவை கேள்விகள் கேட்கத் தொடங்: கினர்கள்.

நீர் ಕ್ಲೆಣೆಹಿ எப்படி முடியும் என்று நீங்கள் நினைக்கி:

ர்கள்?? -

அவர் இருமிஞர். யோசிப்பதுபோல் சும்மா இருந் தார். மென்மையும் கருணையும் கலந்த குரலில் சொன் ஞர்: சந்தேக மில்லாமல் சமாதானத்தில்தான்.

அது நிச்சயம்தான். ஆளுல் யார் ஜெயிப்பார்கள்? கிரேக்கரா, துருக்கியரா?? - -

'பலம் மிகுந்த கட்சி வெற்றி பெறும் என்று எனக் குத் தோன்றுகிறது என்று செகாவ் சொன்னர்.

எந்தக் கட்சி பலம் மிக்கது. என்று நீங்கள் தினக் கிறீர்கள்?’ என மூன்று சிங்காரிகளும் ஒரே குரலில்,

கேட்டார்கள்.

‘நல்ல போஷாக்கும் நல்ல பயிற்சியும் பெற்றுள்ள கட்சிதான்’ என்ருர் அவர்.

எவ்வளவு சநமர்த்தியமாகப் பேசுகிருர் பாரேன்: என வியந்தாள் ஒருத்தி.

நீங்கள் எதைப்பெரிதும் விரும்புகிறீர்கள், கிரிக்கா, துருக்கியா? என்று அடு த்தவள் கேட்டாள். w