பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அடிக்கடி பயங்கரமான கொள்ளைக்காரகை மாறிவிடு வாராம். துணிகரமான பாங்குக் கொள்ளைகளில் ஈடுபட் ட ராம். விஞ்ஞான பூர்வமான வழிவகைகளைக் கை பாண்டு, வெற்றிகரமாகப் பல பாங்குக் கொள்ளைகளே நிகழ்த்திய பயங்கரப் பேர்வழியும் பெயர்பெற்றதேர்மை மிகுந்த-டாக்டரும் ஒருவரே என்று நம்புவதே கஷ்டமாக இருந்ததாம், அவரைக் கையும் கனவுமாகப் பிடித்து விட்டபோது. இத்தனைக்கும் அவரேதான் கொண்னேக்காரன் என்பது அந்த டாக்டருக்குத் தேசியாது.

இன்னுேரு விசித்திரமான கேஸ்!

-ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். பலர் கவனத் தையும் கவர்ந்து கீர்த்தி பெற்ற கொள்ளேயர் தலைவன், "ரெட் பிரின்ஸ் என்று, ஒருவன். அவனைப் பிடிக்கத் தீவிர முயற்சிகள் நடைபெற்றன, அந்த இன்ஸ்பெக் டரும் சிவப்பு ராஜகுமாரனே பிடித்துவிடப் பெரிதும் முயன்ருர், உண்மையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தான் திருடர் தலைவனுன ரெட் பிரின்ஸ்?! அது அவருக்கே தெரியாது!

மூளையில் ஒரு பகுதியில் சிறு கட்டிகள் தோன்றுவ தஒல்தான் இத்தகைய விசித்திர மாருட்டங்கள் ஏற்படு கின்றன என்று லண்டன் டாக்டர் உணர்ந்தார். மிகவும் ஜாக்கிரதையாக மூளையில் ஆப்பரேஷன் செய்து, கட்டியை நீக்கிவிட்டால் சுக நிலை ஏற்பட்டுவிடும் என உறுதியாக நம்பிஞர் அவர்.

மறுநாளும் அதே நபர் வந்தார். மிஸ்டர் பீயர்ஸன் ஆகவே வந்தார். அவரிடம் டாக்டர் விவரங்களை எடுத்துச் சொன்ன போது, அவரும் சிகிச்சைக்கு இசைந்தார்.