பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மாண்டவர் மீண்டது (அங்கம்-1 மூன்ருவது காட்சி இடம்-அந்தப்புறம். மஹாராணி வேலேக்காரி ரஞ்சிதத்துடன் பேசிக் கொண்டிருக்கிருள். ஏண்டி ரஞ்சிதம், உன் பெண்ணுக்கு சீக்கிரம் கலியா ணம் ஆகப்போகிறது என்ருயே-எப்பொழுது கலி யாணம்! உம்-உம். அந்த கலியாணம் எல்லாம் பழுத்துப் போச்சம்மா! நம்ப அரமனெ விதுரஷகன் ஆநந்தனுக் குத்தர்ன் கட்டிக் கொடுக்கலாமிண்ணு இருந்தேன்; அல்லாம் ஆவட்டும் ஆவட்டும் யோசிக்கிறேன் இண்ணு சொல்லிகினு இருந்து, கடைசியிலே அவுங்க அத்தெ பொண்ணெ கண்ணுலம் பண்ணிக்கபோரேன் இண்ணு, கேத்து சொல்லி விட்டான் அம்மா! இந்த விதூஷகனுங்களே மாத்திரம் நம்பக்கூடாதம்மா. அவுங்க பேசரது, என்ன வெளையாட்டு, என்ன. கெஜம், இண்னு சொல்றத்துக்கில்லே அம்மா. அவன் இல்லாமற்போல்ை போகிறது-அவன் தம்பி ஒருவன் இருக்கிருனே, அவனுக்காவது பிடித்து கட்டு கிறது தானே? அவன் மாத்திரம் என்ன நிச்சயம்? அவன் தம்பி அங் கதன்!-அண்ணனுக்கு மேலே பொய் பேசுவான் அவன்-அதோ வர்ரான் பாருங்க-என்னமோ மூக்கே சிந்திகினு! பிரம்மானங்தன் அழுதவண்ணம் வந்து மஹாராணியின் காவில் விழுகிருன். மஹாராணி மஹாராணி! என்னடாப்பா? என்ன சமாசாரம்?. மஹாராணி என்கதியிப்படி - இப்படி ஆவுமிண்ணு. நானு கனவிலேகூட நெனேக்கலையே! என் தலைவிதி. யிப்படியா இருந்தது! (அழுகிருன்.) எள்ன அப்பா, சமாசாரம் கொஞ்சம் துக்கத்தை அடக்கிக் கொண்டு சொல்,