பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{} is), மாண்டவர் மீண்டது (அங்கம்-1 ஐயோ! இறக்கிறதும் பெழைக்கிறதும் சகஜமாயிருக்க கூடாதா! அது திருவுளச் செயல் கண்ணேத் துடைத்துக்கொள் அப்பா, மேல் நடக்க வேண்டிய காரியத்தைப் பார்! மேலே நடக்கவேண்டிய காரியம் என்ன இருக்கிறது! கானுகூட செத்துப் பூடலாம் இண்ணு இருக்கிறேன்! மஹாராணி எனக்கு உத்தரவு கொடுங்க,(அழுகிருன்.) சிச்சி! அப்பா சொல்லாதே! போனவர்கள் போன போதிலும் இருக்கிறவர்களாவது சுகமாய் வாழ வேண்டாமா? இனிமேலே எனக்கென்ன சொகம் இருக்கு து! அவ ரெப்போலே என்னெ பட்சமா யார் காப்பாத்த போராங்க! (அழுகிருன்.) பயப்படாதே, மஹாராஜா இல்லையா? நான்இல்லையா? இப்போ உன் செலவிற்கு ஏதாவது வேண்டுமா கேள் தருகிறேன். ஒரு அம்பது பொன்கொடுங்க!-ஏழைங்க எங்களுக்கு என்னத்திற்கு அதிகம்? அப்படியல்ல, நான் மந்திரிக்கு ஒரு ஒலே கொடுக்கி றேன்-நூறு பொன் கொடுக்கும்படி-நன்ருக சம்பி ரமாக நடத்து காரியத்தை மஹாராஜா அரண்மனை விதாஷகனுக்கு தக்க அந்தஸ்தின்படி. எல்லாம் உங்கதயவு-கொடுங்கள், (மஹாராணி ஒரு ஒலயை எழுதுகிருள்.) ஐயோ! இப்படிப்பட்ட தயாளத்தெ கேட்டு அவரு சந்தோஷப்பட கொடுத்துவைக்க இல்லையே! (ஒலயை வாங்கிக்கொண்டு) நானு வர்ரேன் மஹாராணி (போகிறன்.) எனக்கென்னமோ சந்தேகமாயிருக்குது அம்மா! அவன் நல்ல பலசாலியாச்சே திடீரிண்ணு என்னமா செத்து பூடுவான்! நான் போய்பாத்து வரட்டுமா?