பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 驴。 மாண்டவர் மீண்டது (அங்கம்-1 வேறே ஒண்னுமில்லே, மஹாராணி அனுப்பிச் சாங்கோ-எப்போ எடுக்கப் போராங்கண்ணு கேட்டு கினு வரச்சொல்லி-அரண்மனையிலிருந்து நாலு ஆளு அனுப்பிக்கரத்துக்காவ. அவ்வளவு உபகாரம் யார் பண்ணப்போராங்க!நாளெ காலமே தானிண்னு சொல்லுங்க-எங்க பந்துங்களெல்லாம் வரவேண்டியிருக்குது. அப்படியே சொல்கிறேன். (போகிருள்.) (எழுந்திருந்து அடே, அவ திரும்பிவரப்போரா பாத்து கினு இருவரமாட்டா அண்ணு, காளெ காலமே வரைக்கும் ! (அந்த பக்கம் போய்பார்த்து) அண்ணு அண்ணு நீங்க சொன்னது சரிதான் அண்ணு அதோ திரும்பி வர்ராள் படுத்துங்க! படுத்துங்க ! (ஆனந்தன் அப்படியே செய்கிறன்.) ரஞ்சிதம் மறுடியும் வருகிருள் - அப்பா, ஒண்ணு கேக்க மறந்து பூட்டேன். நாளே காலமே எத்தனி நாழிக்கு ! பத்து நாழிக்கிமேலே-ஒருவேளெ எங்க பந்துக்க ளெல்லாம் வர்ரத்துக்கு நேரமானஅது நாயந்தான், நான் வர்ரேன்-ஏண்டாப்பா இங்கே கானு வர்ரப்போ என்னமோ பேச்சி கொரல் கேட்டாப்போலே இருக்குதே ? கானு யாரோட பேசரது? இந்த பக்கத்து ஆட்லே ஒரு பயித்யம் இருக்குது, அது சும்மா பேசிகினு இருக் கும்-அந்தக் குரல் கேட்டிருக்கும் ! சரிதான்-கானு வர்ரேன். (போகிருள்) இந்த கதவெயும் தாப்பாள் போட்டுக்கரேன். (அப்படியே செய்து) அண்ணு, மீதி 50 பொன் சம்பாதிக்கரத்தே அப்புறம் பாத்துகலாம்-முன்னே இந்த ராத்திரியே நம்பு