பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) மாண்டவர் மீண்டது 17 தே. ff.

எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாக இருக்கிறது; -ஆ இதோ நமது வேலைக்காரி ரஞ்சிதம் வருகிருள். அவள் அவர்களுடைய வீட்டிற்குப்போகத்தான் உத் திரவு கேட்டுக்கொண்டு போனுள் !-ரஞ்சிதம் - ரஞ்சிதம் வருகிருள். ரஞ்சிதம், இறந்துபோனது யார் அடி ? இதென்னம்மா இப்படி கேக்கரைங்களே இறந்து போனது கம்ப அரண்மனே விதுவுகன்-ஆகந்தன் ! ஆகந்தன -பயித்தியம். பயித்தியக்காரி ! எனக்கா பயித்தியம் ?-மஹாராஜா, என் பேரிலே சும்மா கோவிச்சிகாதைங்க, கானு அவுங்க ஆட்டுக்கு போய்தான் இப்ப வர்ரேன்-நான் அங்கே நேரேபார்த் தேன்-ஆனந்தன்தான் செத்துப் போய் விட்டார்! பாவம் அவர் தம்பி ரொம்ப துக்கப்படுகிருன் பாவம்! ஏ ! உனக்கென்ன கண்னு கெட்டுப்போயிருக்குதா என்ன! நான் போய் இப்போதான் பாத்துாட்டு வர்ரேன்-அவன் தம்பி செத்துப்பூட்டானிண்ணு ஆகந்தன் ஒயாதே அழுதுகினு இருந்தானே! வீரபத்திரன் பொய் பேசமாட்டான் ! தேவி, நீயும் உன் தாதியும் சொல்வது ஏதோ மனப் பிராந்தியாகும். இதென்ன இப்படி சொல்கிறீர்களே!-என் கண்தான் கெட்டுப்போயிருந்தது, ரஞ்சிதம் கண் கூடவா கேட் டுப் போயிருக்கும்-அவளுக்கும் மனோப்பிராந்தியா யிருக்குமா? (கோபத்துடன் தேவி! என்ன இன்னும் அதையே சொல்கிருயே! ஆனல் என் கண்கள் கெட்டுப்போய் விட்டதென்கிருயா? காதா! நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள் என்மீது: எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாகத்தானிருக் கிறது-நாம் நேரில் அவன் வீட்டுக்குப் போய் பார்ப் போம், வாருங்கள்-அப்பொழுது தெரிந்து போகிறது, யார் வார்த்தை பொய், யார் வார்த்தை கிஜம் என்று.