பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ, ifts. கோ. Lift, கோ, ŁÍÍT. ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம்-1 பத்தா, அந்த பெட்டியிலெ யிருக்கர பேரை யெல்லாம் ஒவ்வொரு வேஷமா படிச்சிகினுவா-அடே பசங்களா, நீங்கள்ளாம் வரிசையா நில்லுங்க. கானு ஒருத்தன் ஒருத்தம் பேரா கூப்பிட்டுகிலு வர்ரேன்-ஆஜர் சொல்லிகினு வாங்க-கைக்களவன் பாதம் நாய்க்கன். ஆஜர்!-எனக்கு என்ன வேஷம் இண்னு சொல்லி வுட்டு-அப்புறம் போ, பாதம் காய்க்கா-உனக்கு பெருமீசன் வேஷம் கொடுத் திருக்குது. அவன் யார்டா பெருமீசன்? அவன் என்ன ஷோக் பேர்வழியா, தடபுடல் ஆசாமியா? பலே ஷோக் பேர்வழி ஒரு பொம்பளே பேர்லே ஆசெ பட்டு, தன்னேயே கொண்ணுகினு செத்து பூடரான்! ஆன-ஆந்த வெவுத்தெ சரியா ஆடரது இண்ணு ரொம்ப அழனுமே!-கானு அந்த வேஷங் கட்டி அழ ரத்தே பாத்தாங்கண்ணு-அப்படியெ நாடகத்தே பாக்கரவங்கல்லாம் அழுது அழுது டுமான்ஜி பூடமாட் டாங்களா? கண்லெ இருந்து வர்ர ஜலமெல்லாம் வெள்ளமா போகாதா? கண்லெ கொஞ்சம் வெங்கா யத்தெ தீட்டிவுடனும்!-ஒண்னு தீர்ந்தது-அப்புறம் -ஆனலும் என் வழியெல்லாம் தடபுடல் ஆசாமி தான் ஒரு பீமசேனன் வேஷம் கட்டனேண்ணு, புலி கிலி, பூனெ கீனே!-எது வந்தாலும் கிழிச்சி எறிஞ்சிட மாட்டன. மலேயோடு மலேயைத் தாக்கி மண்ணுேடு மண்ணைப் பொடியாக்கி! வெண்ணெயை வெட்டி, வில்லாக வளைத்து சூரியன் ரதத்தைச் சுழலும்படிச் செய்து! அண்டரண்ட பயிரண்டங்களையும் அனைத்தையும் முண்டமாக்குவேன்!எப்டி?-பலே ஜோக்காயில்லே!-இது பீமசேனன்