பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1) ஆஸ்தானபுரம் நாடக சபை 97 ł.łį. கோ, ilis, கோ. Llis, சுருள் சுருளாயிருக்குதே, அந்த டோபா போட்டுக லாமா? நீட்டா யிருக்கர டோபா போட்டுகலாமா ? சும்மா அப்படி பாதி கத்திரிச்ச டோபா போட்டுக லாமா? இல்லாப்போன, கரடியாட்டம் இருக்குதே அத்தெ போட்டுகலாமா? இல்லாப்போனு, நெருக்கமா வெட்டி யிருக்குதே அத்தெ போட்டுகலாமா ? நெருக்கமா வெட்டியிருக்கர டோபா போட்டுகனெ இண்ணு, ஜெயில்லே இருந்து இப்புதான் உன்னெ உட்டுட்டாங்க இண்ணு நெனச்சிகிவாங்க, பாக்கரவங் கல்லாம்!-அது மாத்திரம் வாணும். இந்தாங்க டாப்பா-உங்க பாகங்கல்லாம்-உங்களே கேட்டுக்க ரேன், வேண்டிகரேன்-தயவு பண்ணி நாளெராத் திரிக்குள்ளோ குருட்டுப்பாடம் பண்ணிகினு, அரம னெக்கி பின்னலே ஒரு காடு மாதிரி இருக்குதே-பட் டணத்துக்கு ஒரு கல்லுக்கு அப்பறம்-அங்கே வந்து சேருங்கோ-கெலா வெளிச்சத்துலே-அங்கே ஒத் திகே கடத்துவோம். பட்டணத்துக்குள்ளே, ஒத்திகே நடத்தின, கும்பல் கூடிப்பூடும்-கம்ப சமாசாரம் எல் லாம் தெரிஞ்சி பூடும். இதுக்குள்ள நம்ப கூத்துக்கு வேண்டிய சாமான்களுக்கெல்லாம், ஒரு ஜாப்தா போடரேன், வந்து சேர்ரத்துக்கு மறந்து பூடா தைங்க பத்திரண்டாப்பா. அப்படியே சேர்ரோம்-அங்கே நம்போ ரகசியமாயும் தைரியமாயும் ஒத்திகெ பண்ணலாம் - அல்லாரும் கொஞ்சம் கஷ்டம் எடுத்துகோங்கடாப்பா-எல்லாம் சும்மா ஜோக்காயிருக்கணும்-போய்வாங்க! அங்கே பெரிய அரசமரம் இருக்குதெ அங்கெ சந்திப் போம். அப்படியே - சரியாயிருந்தா சரிகெ தலெகுட்டெ! இல்லா போன தலெமொட்டெ! (போகிருர்கள்.) காட்சி முடிகிறது.