பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கோ, தம். Liff, கோ. liff, கோ, தம், ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம்-1 சரி-அப்படியே செய்யரது-ஆனலும் ரெண்டு கஷ் டமான சமாசாரங்க இருக்குது. நம்ப ஆடர மண்ட பத்துக்குள்ளே நெலாவெ கொண்டுவரனும்ஏகிண்ணு பெருமீசனும் திரிசூலியும் நெலவு வெளிச் சத்துல்ேதான் சந்திக்கராங்க. நம்ட நாடவம் ஆடர கண்ணு நெலா இருக்குதா ? பஞ்சாங்கம்! பஞ்சாங்கம்! - பாருங்க பஞ்சாங்கம் எடுத்து! அதுலே பாருங்க நெல்ா இருக்குதா இண்ணு-பாருங்க அதுலே கெலாவே. (பார்த்து) ஆமாம்-அண்ணேக்கி கெலா இருக்குது. சரியாபோச்சி-அந்த மண்டபத்துலே நம்ப ஆடர எடத்துக்கு மேலே ஒரு பெரிய ஜன்னலே தெறந்து வைச்சூட்டா போச்சி - அந்த வழியா கெலா வங் துாடுது நம்ப ஆடர எடத்துக்கு அப்படியாவது செய்யலாம்-இல்லாப்போன-ஒருத் தன், ஒரு கையிலே ஒரு மொசலும், இன்னொரு கையில்ே ஒரு வெளக்கையும் எடுத்துகுனு வந்துஇவன் கெலாவுக்கு பதிலா வந்தான்-இவன்தான் சந்திரன் இன்னு சொல்லிடனும்-அப்பறம்-இன் ைெண்ணு கஷ்டம் இருக்குது-அந்த பெரிய மண்ட பத்திலே ஒரு மதில் செவுரு இருக்கணும்-ஏனிண்ணு -பெருமீசனும் திரிசூலியும்-கம்ப கதெ பிரகாரம்அந்த மதில் செவுர்லே இருக்கர ஓட்டெ வழியாதான் பேசராங்க. - செவுத்தே கம்போ கொண்டார முடியாது-முடி யவே முடியாது-நீ என்னப்பா சொல்லரே பாதம் நாயக்கரே ? கம்பள்ளே யாராவது ஒருத்தன் குட்டிச்செவுரு மாதிரி வேஷம் போட்டுகனும்-அவ்வளவுதான்! அவன் கையிலே ஒரு செங்கல்லு, களிமண்ணு, சுண்ணும்பு, என்னமான வைச்சிகினு இருந்தா, அவனெ எல்லா ரும் குட்டிச்செவுரு இண்னு கெனே ச்சிகிவாங்க, அவன் ரெண்டு வெரலுங்களே இப்படி வைச்சிகினஅந்த துவாரத்தும் வழியா பெருமீசனும் திரிசூலியும் ரகசியம் பேசராங்க, -