பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆஸ்த்ானபுரம் கர்-க் சபை (அங்கம்-1 என்னடா இது -கோனசு பத்தா துத்தி புளுவா! - தகரக்கடெ தம்பட்டா - தர்மலிங்கம்! - அடே என் சாமிமலெ!-என்னெ இங்கே உட்டுட்டு ஓடிப் பூட்டாங்க எல்லாரும் - நான் துரங்கட்டுண்ணு!துக்கத்திலெ கானு என்னுணு அதிசயங்க பாத்தென்! -நானு கனவு கண்டேன : - அத்தெ இன்னது இண்னு சொல்ல எங்கப்பென் மவனலேயும் முடி யாது! அத்தெ கண்ணுலெ சொல்ரத்துக்கு கழுதை யாலே கூட முடியாது. நானு என்னமோ மாறிஅத்தெ மனுஷனலே சொல்லவே முடியாதிண்ணு!நானு ஒரு-என் தலெமேலெ ஒரு-என் தலெமேலெ என்ன இருந்ததிண்னு எந்த மடையேைலயும் சொல்ல முடியாது!-என்ன ஆச்சரியம்! எந்த மனுஷ் னும் கண்ணுலெ கேட்டிருக்க மாட்டான்! காதாலெ பாத்திருக்க மாட்டான் கையாலே கெனேக்கவே முடி யாது மனசுளுலே தொடகூட முடியாது, அது என்ன கனவு இன்னு இந்த கனவெபத்தி, தோனுசு பத்தன் கிட்ட சொல்லி ஒரு பாட்டு எழுதச் சொல் ரேன்-அதுக்கு, "பாதம் நாய்க்கன் கனவு பாட்டு” இண்ணு பேர் வைக்கரேன்; நாடகத்துங் கடைசி யிலே இத்தெ பாடரேன் -- ராஜாவுக்கு எதிர்லெ அயன் ஸ்திரிபார்ட் எறந்து பேர்னவுடனே நானு' இத்தெ பாட.ை ரொம்ப சரியா யிருக்கும்-சொகுசா யிருக்கும்!-ஷோக்காயிருக்கும்: (போகிருன்.) காட்சி முடிகிறது, - நான்காவது காட்சி இடம்-கோளுசுபத்தன் வீடு, கோளுசு, புளுவன், தம்பட் டன், தர்மலிங்கன் வருகிருர்கள். கோ. தர். பாதம் காய்க்கன் ஆட்டுக்கு ஆளெ அனுப்பிச்சையா? அவன் திரும்பி ஆட்டுக்கு வந்துாட்டான ! அவன் சேதியே ஒண்னும் தெரியலெ, அவன் என் னமோ மாயமா பூட்டான், சந்தேகமில்லெ.