பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 5) ஆஸ்தானபுரம் நாடக சபை 43 பெ. பெ. பெ. .لام) என்னை நீ அறியாயோ! கல்லாலும் மண்ணுங்கட்டி யாலும் கட்டப்பட்ட உன்னை - என்கனி வாயால் எத் தன முறை முத்த மிட்டிருக்கிறேன் பின்னே ! ஒரு இனியகுரல் என் கண்ணிற்படுகிறது ஒட்டையருகில் ஒடிப்பார்க்கிறேன். என்காதலியின் கருவிழிகள்-என்காதில் படுகிறவாவென்று நாடிப் பார்க்கிறேன், -திரிசூலி! நீர்தான் என் காதலன் - என்று நான் நினைக்கிறேன். ஆம் நான் உன் காதலனே! நீ என்ன நினைத்த போதி லும் அரைச்சந்திரன் பொய் பேச மாட்டான் வாதிலும்! அப்படியே நான் உன் சந்திரமதி அடி யாளேக்கொன்ருலும் தலைவிதி! பரமசைவமாகிய நான் பார்வதியைவிட்டுப் பிரியேன். பார்வதியாகிய நான் பரமசைவத்தை விட்டுப் பிரி யேன். இந்தப் பிளவின் வழியாக எனக்கொரு முத்தம் தருவாயாக! இந்த மண்ணுங்கட்டியை முத்தம் கொடுக்கிறது என்தன் வாய் நிரம்ப களிமண் வருகிறது! நாயினவின் சமாதியருகில் உடனே என்னே வந்து சேர்! உயிர் வந்தாலும் போனலும் அப்படியே செய்கிறேன் பார் (பெருமீசனும் திரிசூலியும் போகிருர்கள்.) செவுராகிய என் வேலே முடிந்தது! ஆகவே இது வீட்டுக்கு நடந்தது! (போகிறது) சுவர் தான் போய்விட்டதே, இனி காதலர்கள் இங் கேயே தாராளமாய்ச் சக்திக்கலாமே ? இத்ைப்பார்க்கிலும் ஆபாசமான நாடகத்தை நான் பார்த்ததேயில்லே! இதோ இரண்டு சிரேஷ்டமான மிருகங்கள் வருகின் றன-சிங்கமும் மனிதனும்!