பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) ஆஸ்தானபுரம் நாடக சபை 45 தே. 6). கெலா, தா. தி. அது மரியாதையாகாது - அவன் பேசுவதை யெல் லாம் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். - அப்பா சந்திரனே! பேசு-நீ பேசவேண்டியதை யெல் லாம் சிக்கிரம்! நான் பேசவேண்டிய தெல்லாம் இந்த விளக்கு நெலாதான் அதைப் பிடிக்கும் மனிதன் நான் சரியான வேலையாள்!-பொறுங்கள1-இதோ திரி குலி வருகிருள். திரிசூலி மறுபடி வருகிருள். இது தான் நாயின சமாதி!-என் பிராணநாத் எங்கே? சிங்கம். ஒ ஓ ஒ ஓ ஒ! தா. தே. ஹே. தே. தா. பெ. (கர்ஜிக்கிறது-திரிசூலி ஒடிப்போய் விடுகிருள்.) நன்ருய்க் கர்ஜித்தது சிங்கம்! நன்ருய் ஓடினுள் திரிகுலி! நன்ருய்ப் பிரகாசித்தது கெலா!-நிலவு என்ன சக் தோஷமாய்க் காய்கிறது பருங்கள்! (சிங்கம் திரிசூலியின் அங்க வஸ்திரத்தைக் கிழித்தெறிந்து விட்டுப் போகிறது.) அழிப்பது எலியைப்போல், கிழித்தது துணியை சிங்கம்! கிழித்துவிட்டுத் துணியை மறைத்து விட்டது சிங்கம்! ஆதலால் காதலன் பெருமீசன் கடிந்து வருகிருன்! - பெருமீசன் மறுபடி வருகிருன். அழகிய கெலாவே சூரியன் போன்ற உன் கிரணங் களுக்கு வந்தனம், இவ்வளவு பிரகாசமாய் பிரகாசிப்ப தற்காக நமஸ்காரம் தந்தனம். கிருபையுடன் ஜொலிக் கின்ற உன் கிரணங்களின் ஒளி, என் காதலியின் முகத்தைப் பார்க்கக் காட்டும் எனக்கு வழி. -பொறு! இதுவென்ன கோரம்! நான் காண்பதென்ன கரேம்! ஹா! இருதயத்திற் பாரம்! எப்படி நேர்ந்ததிக்குரூரம்: