பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) சங்கீதப் பயித்தியம் 5敦 ப, த, தோடிராகம் (வீரர்கள் துப்பாக்கிகளைத் தோளில் ஏந்து கின்றனர்.) ப, த, பிரசண்டமாருதம் வீரர்கள் துப்பாக்கிகளை முன்னல் ஏந்துகின்றனர். இப்படி மூன்று முறை செய்கின்றனர்.) ப. த. முத்தாயிப்பு (முடிவு பூர்பிளாஸ்! (போகின்றனர்.) நான்காம் காட்சி இடம்-கடைத் தெரு, பீடா விற்கிறவன் பாடிக்கொண்டு வருகிருன். ເອີ້. ຄໍາົ. ராகம்-கலாநிதி-தாளம்-ஆதி பல்லவி பீடா வாங்கலேயோ பெருஞ் சீமான்களே பீடா வாங்கலேயோ! (17) அனுபல்லவி தேடாமல் வருகிறது தெருவிலே திவ்யமான பீடா இதுதான் உருவிலே பால் மிட்டாய்க்காரன் வருகிருன். பா. மி. (பாடுகிருன். பால்மிட்டாய், பன்னிர்மிட்டாய், பலெ. ஜோர்மிடாய், பலேபசந்த் மிடாய், காலணு மிடாய், கைமேல் மிடாய், கோவா மிடாய், கோதம் மிடாய்! கறி காய்க்காரி வருகிருள், 荡。 ராகம்-தோடி-தாளம்-ஆதி பல்லவி கத்தரிக்காய் வற்றல்-வாங்கலயோ ஒரு வழிப்போக்கன் வருகிருன். to. 61. ராகம்-தோடி-தாளம்-ஆதி பல்லவி எத்தனே கொடுப்பாய் - துட்டுக்கே அனுபல்லவி 蕊。 ஒன்று, இரண்டு, மூன்று, காலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு- (க)