பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சங். சன். சங், சன். சங். சன், சங். சன். சங். சன். சங். 莎郡。 சங். 莎韬, சன். ត្រ, சங்கதப் பயித்தியம் (அங்கம்-2 இப்படி உக்கா ருங்க-சாமி, இந்த சரளி வரிசெ இன்டெ வரிசையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எம்பெண்சாதி கானு ஏதாவது பல்லவி தத்துதினு மிண்னு ஆச்ெ பட்ரா, அத்தெ கொஞ்சம் முன்னே சொல்லிக்கொடுங்க. அப்பா, முதலில், சரளிவரிசை, ஜன்டெவரிசை எல் லாம் ஆகவேனுமப்பா. அப்பறம் தான் பல்லவி வரிசை வருமோ? அதற்கப்புரம் ராகம் கடைசியிலே பல்லவி. முன்னே கொஞ்சம் ராகமும் பல்லவியும் கத்துகொடுங் களேன். அது வராதப்பா, இதற்குள்ளாக. கொஞ்சம் பாருங்களேன், அல்லாம்வரும். சரி, உன் இஷ்டம்-இப்பொழுது கொஞ்சம் பசியா யிருக்குது சாப்பாட்டுக்கு மேலே ஆகட்டும் அப் புறம் ஆரம்பிக்கலாம். சாவேரி சமயலாச்சோ? உன் பெண்சாதி பெயர் என்ன சாவேரியா? இல்லெ அவபேரு காவேரி இந்த ராஜா எல்லாப் பெயரையும் சங்கீதமா மாத்திகனும் இண்ணு உத் தரவு போட்ட போது, அத்தெ சாவேரி இண்ணு மாத்திவிட்டேன். காவேரி வருகிருள். ஏன் கூப்பிட்டைங்க? சமயலாச்சோ? இதுக்குள்ளு என்னமா ஆவும் வாதாபிகணபதி பச்சடியாச்சி, புங்காகவராளி பொரியலாச்சி, கல் யாணிக்கா வேகுது, அத்தெ கொழம்புபண்ணி வுட்டு, அப்பறம் சாப்புதாளம் வரக்கணும். . இதென்னடாப்பா இது ஒன்றும் அர்த்தமாகவில்லை. எல்லும் இந்த ஆரு ராஜா வேலுெ எல்லாபேரையும் மாத்திவுட்டாரு வாதாபிகணபதி பச்சடி இண்ணு