54 இராஜாம்பாள்
பாளென்று உம்மால் கண்டு பிடிக்க முடியுமா? முடியாதா? -
சாமி நாயுடு; முடியும். துரைசாமி ஐயங்கார்: நல்லது அப்படியே உமக்கு விசேஷப் பழக்கமுள்ளவர் ஒருவர் பேசியிருந்தால் அவருடைய குரலென்று சொல்ல முடியுமா? முடியாதா?
சாமி நாயுடு: முடியும். துரைசாமி ஐயங்கார்: கோபாலன் உமக்கு விசேஷப் பழக்கம் உடையவன? இல்லையா? - . சாமி நாயுடு: பழக்கம் உடையவன்தான். துரைசாமி ஐயங்கார்: ஆல்ை அப்படிக் கிசு கிசு வென்று பேசியது கோபாலனு அல்லவா என்று சொல்ல : - - சாமி நாயுடு திட்டமாய்ச் சொல்ல முடியாது. துரைசாமி ஐயங்கார் கோபாலனுடைய குரலா த்தால் உமக்குத் தெரியும் அல்லவா? சாமி நாயுடு; அநேகமாய்க் கோபாலனுடையதல்ல
பா. கொக்கு துரை: அநேகமாய்க் கோபாலனுடைய தள் என்று நினைக்கிறேன் என்றீரே கோபாலனுடை யது அல்லவென்று நிச்சயமாய்ச் சொல்லுவீரா - சாமி நாயுடு; கோபாலனுடையதா யிருந்தாலும் இருக்கலாம்; ஆளுல் அநேகமாய்க் கோபாலனுடைய தல்லவென்றே நினைக்கிறேன்.
உடனே மூன்றாவது சாட்சி நடேச சாஸ்திரி கூப்பிடப் பட்டார். - -
பா. கொக்கு துரை: உமக்கு இந்தக் கேசில் என்ன தெரியும்? - கடேச சாஸ்திரி: ஜனவரிமீ 19 வட சென்னைக்கு வந்த ராஜாம்பாள் என் வீட்டிற்கு அன்று மாலே நாலு மணிக்கு வந்தாள். கோபாலனிடத்தில் அநேக துர்க்குணங்களைக் கண்டு பிடித்ததாகவும், ஆகையால், நீலமேக சாஸ்திரி களைக் கல்யாணஞ் செய்து கொள்ளப்போவதாகவும் கல்யாணத்திற்கு முந்தின. ராத்திரி கோபாலனைச் சந்தித்