பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 10 வடு ஆ கே. துரைசாமி ஐயங்கார் வஸ் : (ஒருபுறமாக ஆகா! எத்தை வைத்துக் கொள்வ தற்கு இவர் அல்லவோ அருகமானவர் என்ன தாராள குணம். அதனாலேதான் சீக்கிரத்தில் ஏழையாய் விட்டார் பணத்தில் ஏழையான போதிலும் தயையில் மாத்திரம் இவர் முன் போலவே கோடீசுவரராய் இருக்கிறார். இவரை நான் என் மனதார நினைத்து விட்டுப் புருஷனாக அடையா விட்டால், இந்த ஜென்மமே வியர்த்தம்! மாத (தனக்குள் விசனத்தோடு, தன் சந்தோஷமும் கோப மும் யாதொரு பயனுமில்லாமல் போகும் நிலைமையில் நித்திய தரித்திரனாய் இருந்து வாழ்வதும் ஒரு வாழ்வாமோ இறகு களை இழந்த பறவைகளும், இலைகளை உதிர்த்த மரங்களும், இடிந்த வீடும், பிறருக்குக் குதுகலமாக விருந்தளிக்கும் நிலை மையில் இல்லாத தரித்திரனுக்கு சமானமானவை. ஸோமே ; அம்மா நகைகள் களவு போன போது இவற்றை என் அங்க வஸ்திரத்தில் மூட்டைக் கட்டி வைத்திருந்தேன். தயவு செய்து என் வஸ்திரத்தைக் கொடுத்து விடுங்கள். வஸ் : /புன்சிரிப்போடு) ஒரு வஸ்திரந்தானா வேண்டும். ஒன்பது வஸ்திரங்கள் தருகிறேன். (வளந்தளேயனை தோழியைப் பார்த்துக் கண் ஜாடை காட்ட ஸோமேஸனை அழைத்துக் கொண்டு மறைவாகப் போப் விடுகிறாள்) வஸ்: ஸ்வாமி நகை மூட்டை திருட்டுப் போயிருக்க அதற்குப் பதிலாக வேறொன்றை ஏன் அனுப்ப வேண்டும்? அப்படிச் செய்வது அனாவசியமல்லவா? விருத்தம்: செஞ்சுருட்டி மாத மங்கையே! நன்மை மிக்க மானினி அவனி தன்னில் மங்கிய வறியன் சொல்லை மதிப்பவ ருளரோ? முற்றும் ங்கைே e to ற்றினும் பொய்யா மின்னம் பங்கமே புரிவா ரெள்கிப் பதரெனக் கொள்வ ரன்னோர்! ஸ்திரீ ரத்னமே இதை நான் அனுப்பாவிட்டால் என்னை இனி யார் மதிப்பார்கள்? திருட்டுப் போய்விட்டதென்று நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/112&oldid=887330" இலிருந்து மீள்விக்கப்பட்டது