பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

系 சக்தியுள்ள தெய்வம் ஒரு புறம் குளம். இந்தப் பக்கம் ஒரு பள்ளம். அவ் $o { - ॐ & * * விடத்திற்கு வந்தவுடன், திறமைசாலியான வண்டிக் கான்கூட, விழித்த கண் விழித்தபடி யிருந்து லாகவ பாக ஒட்ட முயல்வது சகஜம். இரவில் யாருக்குமே சற்றுக் கிலிதான். காளைகள்-எவ்வளவு உயர்த்த ரக மாடுகளாக இருக்தாலும்-அக்த இடத்திற்கு வந்ததும் சற் அ பிரளத்தான் செய்யும். கலைகிற சுபாவமுள்ள மாடுகளாகுல், வெருவிப் பதறி ஆடும். மூ க் க ணு ங் கயிற்றைச் சுண்டி இழுத்து, தலைப்புக் கயிறை இறுக்கிப் பிடித்த சாத்தியம் செய்யவேண்டியது அவசியம் என் பது வண்டிக்காரர்கள் அறிந்த வித்தையே, பொதுவாக, இரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு அந்த இடத்திற்கு வரக்கூடாது என்றுதான் வண்டிக் கார்கன் பிரார்த்தித்துக் கொள்வார்கள். இரவுப் பிர யாணம் தவிர்க்க முடியாததாகி விட்டால், முன்னிரவி லேயே அவ்விடத்தைத் தாண்டிவிடக் கவிப்பார்கள். அல்லது மூன்று மணிக்கு மேலே வண்டி போட்டுக் கொண்டு கிளம்பலாமே என்று காலங் கடத்துவார்கள். இதற்கு முக்கிய காரணம் உண்டு. ஆலமரத்தடியில் அரசு செலுத்தும் சாலைக்கரையான் ரொம்பப் பொல்லாத தேவதை, சக்தி வாய்ந்த சாமி என்பது அந்த வட்டாரத்

  • ... ". . ; * தில் பிரசித்தமான சேதி.

பெருங்குளத்துக்குப் புதிதாக மாற்றலாகி வந் திருந்த ஸப்இன்ஸ்ப்ெக்டர் முத்தைய பிள்ளையிடம் அவசது வண்டிக்காரன் மா டசாமி இந்த விஷயத்தைப் பணிவுடன் சொன்னபோது, பிள்ளைவாள் அட்டகாச மாகச் சிசித்தார். மாடசாமி! உனக்கு இந்த முத்தைய பிள்ளே வாளைப் பற்றி ஒன்றும் தெரியாது. சக்தியுள்ள சாமிகளேயே ஆட்டி வைக்கும் ஆசாமி ஐயாவாள். தெரிஞ்சுக்கோ இப்படிச் சொல்லிவிட்டு பலமாகச் சிரித் 品