பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சக்தியுள்ள தெய்வம் மடசாமி வெளியே பார்வையைத் திருப்பின்ை. அவன் தேகம் களுக்கிக் கொடுத்தது. உடலெல்லாம் புல்லரிக்கது. சடு ரோட்டிலே கருப்பாக எவனே ஒரு சாய வேட்டிக்காசன் சுருட்டுப் பிடித்துக் கொண்டு கிற் பது அவன் பார்வையில் பட்டது. யாரய்யா அது, நடு ரோட்டிகே என்று கேட்க வாயெடுத்தான். து வில்லை. மாடுகள் முன்னே நகராமல் மிரண்டன. ஹை... த்தா என்று உறுமினன். வலத்தன் காளை எதையோ கண்டு பயக்கதுபோல கலைத்தது. 'மாடசாமி! ரோட்டோமாக யாரும் கின்றுவிட்டு வண்டியைக் கடக்க சோட்டைத் தாண்டிக் குறுக்கே பேசமுகளோ? என்று கேட்டார் பிள்ளை, அவர் தேகம் கூட புல்லரித்தது. எழவு பனிவாடை என்ன மாத்தா னிருக்கு என்று முனங்கிக் கொண்டார். o * - * - - கடசாம் மனசுக்கு என்ருகத் தெரியும். அ.தி ஆள

  • ༈༩“༽ - - - - 令 w

அல்ல. சாமிதான். ஆமாம், சாலைக்கரைத் தெய்வம். - o: ఫి * - - • * - - ‘சாமி, கோன் காப்பாத்தனும் என்று மனமாற வேண் டியபடி மாடுகளின் வாலே முடிக்கினன். ஏஏய் எதிரே மோட்டாரு வாப்லே தோனுதே' என்றும் பிள்ளை. எதிரே கண்னெறிந்த மாடசாமி அப்படி தெரியலியே. வெளிச்சமே காணுேம்' என்ருன். பின்னே பளிச்லு வெளிச்சமடிச்சுதே. கல்லக் கவனிச்சு ஒட்டு. அந்த வளைசலிலே கண்டாத் திரும்பி யிருக்கோ என்னமே.சே, இது சீன்ட்ரம் புடிச்ச இட மா கல்லா விருக்கு...வலத்தனே ஜாக்கிரதையாக் கவனிச் சுக்கோ. கழுதை மிரளப்போவுது' வண்டிக்கானுக்கு வியப்பும், திகைப்பும். மோட் டார் லைட் ஒளியோ, சத்தமோ இல்லை. ஐயா, மோட்டார், மோட்டார் என்கிருள்களே! அவனுக்குப் புரியவில்லை.