பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-21 வாணிபுர வணிகன் 13 கடன் வாங்கி இருக்கிருர், இப்பொழுது எனக்குச் சக்தி யில்லே, சன்தி வந்தவுடன் கடனத் தீர்க்கின்றேன், என்று சபதம் செய்திருக்கிருர். அதற்கு ஜாமீகை இருந்து, பஸ் சிம காட்டுப் பிறபு மற்ருெரு கன்னத்தில் ஒரு அறை முத் திரை வைத்திருக்கிருர் என எண்ணுகின்றேன். செளராஷ்டிரத்தை யாளும் சேரமான் மருகனேப்பற்றி என்ன எண்ணுகின்றீர்? அவர் காலேயில் சாதாரணமா யிருக்கும்பொழுதே, கடு வெறுப்பா யிருக்கின்றது. மது பானம் செய்தபின் மத்தி யானத்தில் யோசிக்க வேண்டியதே யில்லை. நல்ல குணத்தி லிருக்கும்போதே ஜன்மத்துடன் சேர்க்க லாகாது; கெட்ட குணம் வந்துவிட்டாலோ, காட்டு மிருகத்திற்கும் கடைப்பட்டவர்தான். எனக்கு எப்படிப்பட்ட கேடுகெட்டி ஸ்திதி சம்பவித்தபோதிலும் அவர் கையிற்படாதபடி கடைத்தேறும் உபாயத்தைக் கண்டுபிடிப்பேனெனக் கோரு கிறேன். - - - - ஒருவேளே பெட்டிகளுள் தெரிந்தெடுப்பதாகக் கூறி, சரி யான பெட்டியைக் கோருவா சர்யின், அப்பொழுது நீர் அவரைக் கணவனுக ஒப்புக்கொள்ளாவிட்டால், உமது தந்தையின் வாக்கைத் தட்டியதாகுமே? ஆகவே அப்படிப்பட்ட கெடுதி ஒன்றும் நேரிடா வண்ணம், தவருண பெட்டி யொன்றின்மீது, ஒரு பெரிய புட்டி கொழும்பு சாராயத்தை வை. அந்தப் பெட்டிக்குள் பிசாசே யிருந்தாலும், மேல்ே அந்தப் புட்டியைக் காண்பாராயின் அதைக் கோருவார் என்பதற்குச் சந்தேக மில்லை. இப் பஞ்சையை மணம் புரிவதைவிடப் பாரில் நான் வே ஆறு எதை யும் செய்வேன். அம்மா, இவர்களில் எவரையர்வது மணக்கவேண்டி வருமே என்று தாம் ஒன்றும் அஞ்ச வேண்டிய தில்லை. அவர்கள் தங்களது தீர்மானங்களே எனக்குத் தெரிவித்திருக்கிறர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/17&oldid=900128" இலிருந்து மீள்விக்கப்பட்டது