பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாண்புர வணிகன் 25 哆。 密。 பட்ட கடுரமான கண்களையுடைய உத்தம் வீரனேயும் ” கண் பார்வையினல் நடுநடுங்கச் செய்வேன்; எப்படிப் பட்ட சூராதி சூரனைலும் அவனது தைரியத்தை அரை ஆணத்தில் ఇజు குலையச் செய்வேன் பெட்டைக் காடியி னின் அம்பாலருந்தும் அதன் குட்டிகளைப் பலாத்காரமாய்ப் பிரித்துவிடுவேன்; இரையகப்படாது கோபத்துடன் கர்ஜிக் கின்ற ஆண் சிங்கத்தின் எதிர் கின்று பரிஹசிப்பேன். ஆயி லும், என்ன துர்ப்பாக்கியம் ! பீமசேனனும் பிருங்கி மஹ' ரிஷியும் யார் பலசாலியென்று கண்டுபிடிக்கும்பொருட்டு, பாய்ச்சிகை உருட்டினல், அதிர்ஷ்ட வசத்தால் அதிக பந்தயம் பலஹீனனுன பிருங்கியின் கரத்தினின்றும் விழுக் தா லும் விழ்லாம். அம்மாதிரியே அர்ஜுனனைவன், அவ னது அற்பக் காலாள் ஒருவல்ை தோற்கடிக்கப்படலாம். அம்மாதிரி குருட்டு அதிர்ஷ்டத்தால் இவ்விஷயத்தில் கான் தவறிப்போய், ஹீனன ஒருவன் ஜெயித்திட, கான் துயசக் தால் மடிய நேரிட்டாலும் நேரிடலாம். உம்முடைய அதிர்ஷ்டத்தின்படி நடக்கவேண்டும். நீர் கோச முயல்வதை விடவாவது விடவேண்டும், அல்லது கோருவ தால்ை, அங்கனம் செய்யுமுன், ஒரு வேளே தவருகக் கோரி ஒல், மறுபடியும் மண விஷயமாக மாதரின் முகத்தைப் பார்ப்பதில்லை என்று பிரமாணம் செய்யவேண்டும். ஆகவே, யோசித்துத் தீர்மானியும், நான் யோசியேன் இனி. என் விதியீட்ம் என்ன அழைத் துச்செல். முதலில் கோயிலுக்குப் போம், பிரமாணம் செய்திட ; பிறகு போஜனம் கொண்டபின், உமது அதிர்ஷ்டத்தின்படி கோரலாம். 亭

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/29&oldid=900152" இலிருந்து மீள்விக்கப்பட்டது