பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்கி-5) வாணிபுர வணிகன் 李玮 வAr. 額?。 வடிா, துழையவே வேண்டாம். திகம்பசர் பாதத் தானே ! இன் றிரவு எனக்கு வெளியே போய் விருந்துண்ண இச்சையே யில்லையென்று சத்தியம் செய்கின்றேன்.-ஆயினும் போய்த் தொலைக்கவேண்டும்.-போடா அப்பா, போ முன்னே. கான் வருகிறேன் என்று சொல், போ இதோ முன்னே போகிறேன் ஐயா.-அம்மணி, எதற்கும் பலகணி வழியாய்ப் பாரும் வெளியே. இந்த வழியோரிந்துவே வருவான் ஜெயினன் மகளிரு நயனங் கவர்வான்." போகிருண்.) அந்த வாலியின் வம்சத்து மடையன் என்ன சொன்னன்? 'அம்மணி, நான் போய்வருகிறேன்' என்று சொல்விப் போனன், வேருென்றுமில்லை. முட்டாள் பையன், நல்லவன்தான்; ஆல்ை பெருந்திண்டிக் காரன். லாபம் சம்பாதிப்பதில் நத்தைதான். பகற்பொழு தெல்லாம் உறங்குகின்றன் காட்டுப் பூனேயைப்போல். சோம் பேறிகள் என் விட்டில் வாழ முடியா தென்னுடன். ஆகவே அவனே அனுப்பிவிடவேண்டிய தாயிற்று. அனுப்புவதிலும், தான் என்னிடமிருந்து கடன் வாங்கிய பொருளே அவன் செலவழிப்பதில், இவன் அவனுக்கு உதவி செய்யும்படி சரியானவனிடந்தான் அனுப்புகிறேன்.-சரி, ஜலஜா, நீ பேச உள்ளே. நான் உடனே திரும்பி வந்தாலும் வந்துவிடுவேன் ஒருவேளை, நான் சொன்னபடி செய். உன் பின்னல் கத வைச் சாத்திக்கொள். - கெட்டியாய்க் கட்டில்ை, திட்ட மாய்க் காணலாம்." இப்பழமொழி சிக்கனமாம் மனத்திற்கு எப்பொழுதும் அர்த் தமுடைய தாகும். (போகிருன்) போய்வாரும்: ஏன் அதிர்ஷ்டம் கெடாதிருந்தால், சீக்கிரத் தில் எனக் கொரு. தந்தை :கவிடம், உமக்கொரு பெண் க:ை-மி. (ப்ோகிமூன்.) கர்ட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/45&oldid=900187" இலிருந்து மீள்விக்கப்பட்டது