பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வாணிபுர வணிகன் (அங்கம்-2 களெல்லாம் அவர்கள் கண்ணுக்கே தெரியா தல்லவா? அப்படித் தெரிவதால்ை, இவ்வளவுக்கும் காரணமாயிருந்த அந்த மன்மதனே நானிவ்வாறு ஆண் வேடம் தரித்திருப் பதைக் கண்டால் காணப்படுவான். இறங்கி வா, நீ என் தீபக்காரன யிருக்கவேண்டும். என்ன ? என் வெட்கம் வெளிப்படை யாகும்படி நானே வெளிச்சம் பிடிக்கவேண்டுமா ? முன்பே உண்மையில் வெளிப்படையா யிருக்கிறது, அதற் கொரு வெளிச்சமும் வேண்டுமோ ? காதலா, இதென்ன கியாயம் இது என்ன வெளிப்படுத்தும் வேலையாகுமே; நான் ஒருவரு மறியாதபடி மறைங் தல்லவோ செல்லவேண்டும் ? கண்ணே, இந்த அழகிய ஆண் உடையே உன் ஆபத்தை கன்ருய் மாற்றுகின்றது. சீக்கிரம் வா. இராக்காலம் விரை விற் கரங் தோடுகின்றது. பானுசேனர் விட்டில் விருந்தின ரெல்லாம் நமது வரவை எதிர் பார்த்திருக்கின்றனர். கதவுகளே யெல்லாம் சரியாகத் தாளிட்டுக்கொண்டு, என் ைேடு இன்னும் கொஞ்சம் பணப்பைகளையும் எடுத்துக் கொண்டு, சிக்கிரம் வந்துசேர்கிறேன் உம்மிடம்,

(மேல்மாடியிலிருந்து மறைகிருள்.) சி! பிறப்பில் இவள் ஜைன மதஸ்தளா யிருந்தாலும், குணத்தில் ஹிந்துவே. அதன்பொருட்டே அவள்மீது நான் அடங்காக் காதல் கொண்டிருக்கிறேன். குணத்தை யறியும் சக்தி எனக் கிருக் குமாயின், அவள் குணவதியே. என் கண்களாற் காண்பது மெய்யால்ை, அவள் அழகியே. அவள் கிருபித்த ருசுவின் படிநிஜவதியே. ஆகவே, மாருத என் மனத்தினில், அழகும். குணமும் கற்பும் உடையவளாய் மதிக்கப்படுவாள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/48&oldid=900191" இலிருந்து மீள்விக்கப்பட்டது