பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 نه تنها சோ. sFtra வாணிபுர வணிகன் (அங்கம்-2 இதுவரையில் நான் கண்டதில்லை. சுகத்தைத் தரும் இள வேனிற் காலம் வந்துவிட்டது என்பதைக் குறிப்பதற்காகத் தென்றற் காற்று முன்னுல் வீசுவதேபோல், தன் எஜமான இணுக்கு முன்பாக இத்தூதர் வந்திருக்கிருர். - போதும் நிறுத்து, வேண்டுகிறேன் உன்னே இவ்வளவு அதிகமாய் நீ அவரைப்பற்றிப் புகழ்வதைப் பார்த்தால், சீக்கிரத்தில், அவர் என்னுடைய பந்து, என்று கூறி முடிப் பாயென அஞ்சுகிறேன். சற்று.-வா, வா, நீலகேசி, இவ் வளவு மரியாதையுடன் வருகிற வேகமுடைய மன்மதன் தபாலேக் காண விரும்புகிறேன் மிகவும். . அந்த மன்மதன் கிருபையால் அவர் பானுசேனரா யிருப் பாராக ! (எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. sestagsgestskogræszen Bisseaux மூன்ரும் அங்கம் ~శ్రీశపీ: முதற் காட்சி இடம்-வாணிபுரம். ஒர் வீதி, சோமேஸ்வரனும் சாமிநாதனும் வருகிறர்கள். என்ன, ஐயா, இப்பொழுது விேல் விசேஷம் ? ஏன், விலை யுயர்ந்த சரக்குகள் நிறைந்த அகந்தகாதருடைய கப்பலொன்று நடுக் கடலில் முழுகிப்போனதாக எல்லோ ரும் பேசிக்கொள்ளுகிறர்கள். அது பொய்யென்று மறுப் பார்ைக் காணுேம். முழுகிப்போன இடத்தின் பெயர் LT6 பன் குடிா என்று சொல்கிருர்களென நினைக்கிறேன். அது மிகவும் அபாயகரமான இடமாம். அவ்விடத் தில், அநேகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/60&oldid=900221" இலிருந்து மீள்விக்கப்பட்டது