பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பா ச,

  1. IIf,

வாணிபுர வணிகன் (அங்கம்-3 அந்த மாறுபாடிக்கு அவர் கொடுக்கவேண்டிய தொகை எவ்வளவு ? என்பொருட்டு, மூவாயிரம் பொன். என்ன ! இவ்வளவுதான அவனுக்கு ஆருயிரம் பொன் கொடுத்து அந்தப் பத்திரத்தைக் கிழித் தெறியும். உம் முடைய தவறில்ை இப்படிப்பட்ட உத்தமனை நண்பனது கேசத்தி லொன்று கெடுமுன், அந்தத் தொகைக்கு இரட் டிப்பாய்ப் பன்னிராயிரம் பொன் கொடும்; அதுவும் போதா மற் போனல், அதற்கு மும்மடங்கு கொடும். முதலில், இன் றைத் தினமே நமது கலியாணச் சடங்கை முடித்துவிடும். உடனே உமது நண்பரிடம் வாணிபுரம் போய்ச் சேரும். உமது மனத்தில் இக்குறையை வைத்துக்கொண்டு நீர் என் பக்கத்தில் இருப்பது எனக் கிஷ்ட மில்லை. இச்சிறு கடனே இருபது மடங்கு அடைக்கத் தக்க பொன்னே உமக்குத் தரு கிறேன். அதைக் கொண்டுபோய் அக்கடனே யடைத்தபின், உமது ஆப்தரை அழைத்து வாரும் ; இங்கு என் தோழி நீலகேசியும் நானும், அதுவரையில் கன்னிகைகளாகக் காலம் கழிக்கின்ருேம். வாரும் விரைவில் ; நமது விவாகம் முடிந்த வுடன் நீர் புறப்படவேண்டும். உமது நண்பரை யெல்லாம் அழையும் நமது மணத்திற்கு உற்சாகத்துடனிரும். கஷ் டத்தில்ை உம்மைப் பெற்றமையால், காத லும்மீது அதி கங் கொண்டிருக்கிறேன். முதலில் உமது சிநேகிதர் என்ன எழுதியிருக்கின்ருர் கேட்போம். (படிக்கிருன்) என்னினிய நண்பனே ! பானுசேன என் மரக்கலங்கள்ெல்லாம் மாண்டுபோயின என் கடன்காரர் கள் எல்லாம் கிர்பந்திக்கின்றர்கள். என் கையில் சொத் தில்லை. மாறுபாடிக்கு நான் எழுதிக் கொடுத்த பத்திரம் தவணை கடந்துபோய்விட்டது. அதில் குறித்த அபராதத் தைக் கொடுத்து நான் உயிர் வாழ்வது அசாத்திய மாகை யால், என்னுயிர் போகுமுன், ఒణిr ஒரு முறை காண்பே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/78&oldid=900259" இலிருந்து மீள்விக்கப்பட்டது