பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 баат. 、广。 శ్రీr வாணிபுர வணிகன் |அங்கம்-3 பயப்படு. இராஜா இருக்கின்ருர் எனக்கு கியாயம் நட த்த, -என்ன பயித்தியக்காரணுய் இருக்கிருய் நீ, காவற்காரா ! அவன் கேட்டானென்று, அவனே எப்படி வெளியில் அழைத் அக் கொண்டு புத்தியில்லாத்தனமாய் வருகின்ருய் ? எனக்கு ஆச்சரியமா யிருக்கின்றது. உன்னே வேண்டிக்கொள்கிறேன், நான் சொல்வதைச் சற்று கேள். நான் என் பத்திரத்தின்படி நடத்துவேன், நீ சொல்வதை ஒன்றும் நான் கேட்கமாட்டேன். நான் என் பத்திரத்தின் படி கிறைவேற்றுவேன். ஆகையால் நீ பேசுவதிற் பிர யோசன மில்லை. ஹிந்துக்கள் வந்து வேண்டுகிருர்களே என்று, தலையசைத்து, என் மனமிளகி, பெருமூச் செறிந்து, மதி மயங்கி, பச்சாத்தாபப்பட்டு, உள மிரங்கும் மந்த புத் தியை யுடைய மடையனல்ல கான்.--பின் தொடராதே !உன் பேச்சு வேண்டாமெனக்கு என் பத்திரத்தின்படியே நான் கிறைவேற்றுவேன். (போகிருன்.) மனிதர்களுடன் சகவாசம் செய்யும் இத்தனைப் பிடிவாத முள்ள நாயை இதுவரையில் நான் கண்டதில்லை. அவன் போகட்டும். விணுக நான் இனி அவனைப் பின் தொடர்ந்து வேண்டமாட்டேன். அவன் வேண்டுவது என் னுயிர்பேசலும் ; அதற்கு கியாயமும் எனக்கு நன்ருய்த் தெரியும். அவனுக்குக் கடின்பட்டு அவன் கையிற் சிக்கிய அநேகரை, அவர்கள் என்னிடம் வந்து துக்கப்பட்ட பொழுது, நான் மீட்டிருக்கின்றேன் ; ஆகவே என்னைத் துவேஷிக்கிருன் அவன். இந்த அபராதத்தின்படி நடப்பதற்கு அரசர் ஒருகாலும் உடன்படார் என்று உறுதியாய் நம்புகிறேன். கியாத்திற்கு விரோதமாய் நடக்க முடியாது. இந்த வாணிபுரம் வையகத்தி லுள்ள நான் ஜாதி வர்த்தகர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/80&oldid=900265" இலிருந்து மீள்விக்கப்பட்டது