பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வாணிபுர வணிகன் 8& லேயே அரைப் பங்கு தள்ளிக் கொடுப்பாய் என்றும், கினேக் கின்ருேம். உனது பரிவுடைய பதிலே எதிர்பார்க்கிருேம் நாங்கள் எல்லோரும். என்னுடைய எண்ணத்தை முன்பே சங்கிதானத்திற்கு அறி வித் திருக்கின்றேன். என்னுடைய மதத்தின்மீது ஆணே யிட்டு, எப்படியாவது என் பத்திரத்தின்படி எனக்குச் சேர வேண்டிய அபராதத்தைப் பெறுவேன். என்று சத்தியூம் செய்திருக்கிறேன். அதைக் கொடுக்கமால்டிேன் என்று ர்ே கூறிவிட்டால், அந்தப் பழி உமது செங்கோல்யும், ராஜ் யத்தையும் சேரட்டும். மூவாயிரம் பொன்ன்ப் பெருது புலால் வீசும் புன்மையான சிறிது மாம்சத்தை என் இச்சிக் கின்றேன் என்று நீர் கேட்பீர்; அதற்கு நான் காரணம் கூறமாட்டேன். அது என் இஷ்டம் என்பேன். போதுமோ பதில்? என் விட்டில் ஒரு எலி உபத்திரவம் செய்ய அதை அழிப்பவனுக்குப் பதியிைரம் போன் த கான். இச்சை கொண்டால், அதற் கென் சொல்வீர் -என்ன் : உஆேi கேள்விக்குப் பதில் போதும்ா? சில மனிதர்களுக்கு, வாயைத் திறந்துகொண்டிருக்கும் வராகத்தைப் பார்க்க வெறுப்புண் டாகும்; சிலருக்கு, குலக்கும் காயைக் கண்டால், கோபம் அதிகமாய் மூளும் சிலருக்கு துருத்தியைப் பிடித்து ஒரு வன் ஊதினால், துடப்பத்தை எடுத்து அடிக்கலாமா என்று தோற்றும். பிரீதியானது நமது குணுகுணங்களுக்கு எஜ. மானகிை, தன் விருப்பு வெறுப்பின்படி, அவைகளே ஆட்டி வைக்கின்றது. இப்பொழுது உமது கேள்விக்குவிடையைக் கேளும்; "வாயைத் திறந்துக்கொண்டிருக்கும் வராகத்தைக் கண்டால் உனக் கென்ன? ஒரு குற்றமும் செய்யா காயைக் கண்டால் உனக் கென்ன? துருத்தியைப் பிடித்து ஒருவன் ஊதில்ை உனக்கென்ன?" என்று நாம் கேட்டால், எப்படி அவர்களெல்லோரும், அதற்குத் தக்க கியாய மொன்றும் எடுத்துரைக்க முடியாது, தங்களுக்கு வெறுப்புண்டாவதி குல் அவர்கள்மீது வெறுப்பு கொள்ளும்படியான விலக்க 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/91&oldid=900289" இலிருந்து மீள்விக்கப்பட்டது