பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 ஆனல் பெயர் விஷயத்திலே ஒரே குளறல். அவள் தன் பெயர் ரிாஜேசுவரி என்ருள். அவனே சுலோசளு' என்று கடப்பிட்டுக் கதவைத் தட்டினன். சுலோசஎைன்பது.ஏற்கனவே இந்த வீட் டிலே குடியிருந்த பெண் என்கிருள் இவள். இதில் எது நிஜமோ, எது பொய்யோ! எப்படி இருந்தாலும் இவளே பூநீநிவாசன்,அறி வான். அதனுல்தான் இப்போது இப்படித் துருவித் துருவித் தேடிங் பார்க்கிருன். கண்டுவிட்டால்?....கடவுளே! இந்த இக்கட்டி லிருந்து என்னைக் காப்பாற்று! என்று மனசோடு வேண்டினள். கடவுள் அவளுக்கு இரங்கினர் என்றுதான் சொல்லவேண்டும். கிடீரென்று ராஜேசுவரி ராஜத்தின் பக்கம் கிரும்பினுள். வீட் டிற்குப் போவோமா? வயிற்றை என்னவோ சங்கடம் செய் கிறது" என்ருள். ராஜத்திற்கு வெகு சந்தோஷமாகப் போய் விட்டது. உடனேயே எழுந்துவிட்டாள். ராஜேசுவரியும் எழுங் தாள். இருவரும் இருட்டிலேயே நடந்தார்கள். பூநீகிவாசனின் கழுகுக் கண்ணிலே படாமல் தப்பவேண்டுமே என்ற கவலை ார்ஜத்திற்கு, நல்ல காலமாக அப்படி ஒன்றும் கோவில்லை. - இர்வு ராஜேசுவரி அவ்வளவாகக் கலகலப்பாக இல்லை. வயிற் lல்ே ஏதோ சங்கடம் என்ருளே, அதனுல்தான் அவள் அப்படி, இருக்கிருளோ என்று ராஜம் எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணத்திற்குள்ளும் ஒர் எண்ணம் அதுதான் சினிமாவுக்குச் செல்லுகையில் பாஸ்கர்னேச் சக்கித்ததும் அவள் கறுவிப்பேன் முறை. பாஸ்கரனேயும் இவளுக்குத் தெரியும் போல் இருக்கிறது. என்று கினைத்துக்கொண்டாள். எது எப்ப்டி ஆல்ை என்ன? ராஜேசுவரி எக்கேடு கெட்டால் என்ன? அவளோடு அதிகக் காலம் தாமதிப்பது அது.சிதம். விரைவிலேயே அங்கிருந்தும் வெளியேறி விடவேண்டும். அதற்குள் ரமணியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பத்தை ராஜம் ஒவ்வொரு கிமிஷ் மும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். சக்தர்ப்பம் கிட்டிசூலும் ராஜேசுவரி உண்மையைச் சொல்லுவாளா என்கிற சந்தேகம். குழம்பியபடியே இரவுப் பொழுதைக் கழித்தாள். ... பொழுது புலர்ந்தது. அன்றும் ராஜேசுவரிக்கு ஷூட்டின் இருந்தது. முதல் 5ாள் போலவே கிளம்பிச் சென்ருள். அவன் சென்றதும் ராஜம் பொழுது போகாமல் அங்கே உள்ள அறை களைக் குடைந்துகொண்டிருந்தாள். ஓர் அறையில் ஒர் அலமாரி யில் கடிதங்கள் சில கிடந்தன. அசட்டையோடு அவற்றைப் புரட்டியபோது ஒரு கடிதத்தில் 'ாமணி' என்ற கையெழுத்தைப் பார்த்துவிட்டாள். உடனே கடிதம் முழுவதையும் ஓர் அட்சரம் விடாமல் படித்தாள். அது தன் கணவன் எழுதியதுதான் என்பது சந்தேகமற விளங்கிவிட்டது. அன்புள்ள சுலோசகு' என்று 8 - . . .