பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1î? * உன் ಹಣಹಹಶಿ7ಹ QಹT®ಹಣ,ಹಹಹಗಡಿಐr சொல்கிருய்? *ஆம்." - -- ஹாம் இதோ இருக்கின்றன. அவை” - அவள் ஒர் அறையில் சென்று பெட்டியைத் திறந்து ராஜம் ரமணியிடம் கொடுத்த நகைகளே எடுத்துவந்து காட்டினள். ராஜம் திகைத்தும் போளுள். - - * ஏன் இவை இங்கே இருக்கின்றன? அம்மா! உனக்குன் புண்ணியம் உண்டு. கொஞ்சம் விவரமாகச் சொல்லு." - விவரம் என்ன? கையாண்ட பணத்திற்கு வகை செய்ய என் உதவியைக் கோரினன் உன் கணவன். கான் உதவ மதுத் தேன். உடனே உன்னிடம் வந்தான். கிரும்பி வந்து உன்னேங் வற்றிப் பிரமாதமாக அளந்தான். என்னே கிந்தித்தான். அதன் கல்ன் கைமேல் கிடைத்துவிட்டது. வாாண்டுக்காரர்களிடம் கானே சிக்கவைத்தேன். பழி தீர்த்துக்கொண்டேன்!” - அடி பாவி எப்படி உனக்கு மனம் வந்தது? அவர் உன் ஆசை காயகன் அல்லவா?” - * ஆம்-ஒரு காலத்தில், இன்று அந்த ஸ்தானத்திற்கு உரியவர் டைரக்ட்ர் ராம்கோபால். என் மன மாற்றங்கண்டு அவன் சீறி ன்ை. உன்னைப்புற்றிப் புகழ்ந்தான். நான் எரிச்சல்கொண்டேன். ககைகளைக் கவர்ந்துகொண்டு காட்டிக் கொடுத்துவிட்டேன்' சி! நீயும் ஒரு பெண்ணு? பேய் ! காசக்காரி' * எதுவேண்டுமானுலும் சொல்லிக்கொண்டு போ.' எந்த ஊர்ச் சிறையிலே இருக்கிறர் அவர்?" - - - "விசாரிக்கவேண்டிய இடத்திலேபோய் விசாரித்துக்கொள்." அவள் வெருட்டினள். ராஜம் தெருவில் இறங்கினுள். 35. "இது என்ன அநியாயம்" குடும்பக் கவலையோ, இதர கவலைகளோ ஒரு சிறிதும் இல் லாமல் படிப்பும், உல்லாசப் பொழுது போக்குமாக இருக்க வேண்டிய வயதினனை பாஸ்கரன் விதி செய்த சகியினல் படிப் பையும் மற்ற கினேவுகளையும் அறவே மறந்து சுந்தரேசன் எங்கே, ாமணி எங்கே, ராஜம் எங்கே என்று தேடித் தேடி அலைந்து கொண்டிருந்த கிலேயில் திடீரென்று ஒருநாள் எதிர்பாரா விதமாக எாஜத்தைச் சுலோசனவோடு காரில் பார்த்ததும். கிகைத்தே போகுன். பெரும் துக்கத்தை அடைந்தான். சுலோசனுவை அன் ஆக்கு நன்முகத் தெரியும். ரமணியின் விபரிதப் போக்குக்கும்