பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 தோன் வரவில்லை." :ஏன் அண்ணு?' மனித சமூகத்தினிடையே பழகவே என் மனம் இசைய வில்லை. ஏதோ ஒரு முகாந்தரத்தை முன்னிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பின நான் இப்படியே துறவி ஆகிவிட விரும்புகிறேன்." எங்களுக்கு ஆதரவு யார் இருக்கிறர்கள்?” - எங்களுக்கு எ ன் ரு ல்......? நீயும் ராஜமுந்தானே? ரீ புத்திசாலி. உன்னேக் க ப் பி ற் றி க் கொள்வாய், எப்படியும் ரமணி இனி நல்ல புத்தி பெற்றுச் சீராக வாழ்வான் என்று எண்ணுகிறேன். ஆகவே ராஜத்தை இனி அவன் கைவிட மாட்டான். அவள் அவனிடம் போய்ச் சேருகிற வரையில் நீ அவளேக் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆகவே ரமணி விடுதலே பெற்று வருகிறவரைக் கும் ராஜத்தைக் காப்பாற்றி வந்து அவன் வந்ததும் எல்லோரும் கிருஷ்ணராஜபுரத்திற்குப் போய் நம் நிலபுலன்களைக் கவனித்துக் கொண்டு சுகமாக இருங்கள். படித்ததும், உத்தியோகம் பார்த்த தும் பட்டனவாசம் செய்ததும் போதும். பூநீகிவாசலுக்கு உரிய பாகத்தை அவனிடம் பிரித்து எறிந்து விடுங்கள். லக்ஷ்மிக்கும் அவள் குழத்தைகளுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள். முடியுமாஞ்ல் குழந்தைகளே நீங்கள் உங்கள் ஆதரவிலே விைத்துக் கொண்டு வளர்த்து முன்னுக்குக் கொண்டு வாருங்கள். அருகே மாக உன் மதனி அதற்கு இணங்க மாட்டாள் என்று எண்ணு கிறேன். என் மக்களைப்பற்றிக்கூட எனக்கு அக்கறை இல்லை. என் கவலேயெல்லர்ம் ராஜத்தைப் பற்றி மட்டுமேதான். ஆகவே அவள் கிலேயான நல்ல கதிதியை அடைகிற வரைக்கும் நான் இப் படியேதான் அல்லாடிக் கொண்டிருக்கப் போகிறேன். அவள் நல் வாழ்வைப் பெற்றுவிட்டாள் என்பதை அறிந்து விட்ட மறு சணமே நான் துறவு பூண்டு தேசாக்தாம் கிளம்பி விடுவேன்.' சடாடவென்று சுந்தரேசன் பொரிந்து தள்ளிய சொற்களால் பிரமிப்பை அடைந்து விட்ட பாகரன் அவர் பேசி முடித்து வெகுநேரம் ஆனபிறகும் ஒள்றும் பேசத் தோன்ருமல் மெளன மாக கின்றிருந்தான். அவன் உள்ளம் குட்டையாகக் குழம்பிப் போய்விட்டது. கண்கள் கலங்கின. சுந்தரேசனே உயிரோடு இழந்து விடுகிருேமே என்கிற துக்கங்தான் இத்தனேக்கும் காரணம். " இதற்குத்தானு என்னேக் கூப்பிட்டீர்கள்? லக்ஷ்மி பரிசுத்தமானவள் என்பதை என் வாய் மொழி ಆ6ು ஒருவனவது அறிந்திருக்க வேண்டும் என்றுதான். '