பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 தத்தைக் கிளப்பிவிட்டு ரமணியின் மனசைக் கலக்க முயல்வான். அப்படிப்பட்ட சந்தர்ப்பம் நேர்ந்தால் நீங்கள் ரமணிக்குப் புத்தி மதி சொல்லி அவனேச் சீர்திருத்த வேண்டும். ' - - இவ்வளவுதானே? அதைப்பற்றி கவலேப்படாதே. கான் கவனித்துக்கொள்கிறேன். கவலைப்படாதே. போய்வா." . ." இப்படிக் கூறிவிட்டுப் பளிச்சென்று போய்விட்டார் அவர். அவர் சென்ற திசையையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பாஸ்கரன் மீண்ட பெருமூச்சுடன் அங்கி ருந்து கிளம்பினுன். அகாலம் ஆகிவிட்டதால் அப்போது ராஜத் தைப் பார்க்கச் செல்வது அநுசிதம் என்று நேரே தன் அறைக்குச் சென்ரன். உணவு முதலிய எதிலுமே மனம் செல்ல வில்லை. உறக்கமும் இல்லே. மனசு கிடந்து அல்ே பாய்ந்தது. அந்த நிலையிலேய்ே இரவைக் கழித்தான். காலேயில் எழுந்து காபி சாப்பிட்டுவிட்டு ராஜத்தைப் பர்ர்க்கச் சென்ருன். அங்கே அவள் இல்லே. அறை பூட்டிக் கிடந்தது. வீட்டுக்காரர் சாவியைக் கொடுத்தார். ராஜம் எங்கே?' என்ற அவுன் கேள்விக்குத் ‘தெரியாது” என்று அவர் பதில் அளித்தார். ஐயோ! ராஜம்! நீ எங்கே போய்விட்டாய்?" என்று அலறிற்று அவன் உள்ளம். -9. பிரளயந்தானே ? 1 ய்ப் பசுவைக் காணுது நடு வீதியிலே கண் கலங்கி கிற்கும் கன்றைப் போலச் செய்வகை புரியாது கின்றிருந்தான் பாஸ்கரன் ராஜம் தன்னே அறியாமல் எங்கேதான் சென்றிருப்பாள் என்று அவன் என்னதான் யோசித்தும் ஒன்றுமே மனத்திற்குத் தட்டுப் படவில்லை. முதல் முதலில் அவன் கினேவு ரீநிவாசன்டந்தான் ஒடிற்று. அவன்தான் வந்து அவளேப் பலவந்தமாக அழைத்துக் கொண்டு போயிருப்பானே என்று எண்ணினன். அப்படி இருந் தால் வீட்டில் உள்ளவர்கள் சொல்ல மாட்டார்களா ? , எங்கே போளுளோ, தெரியாது’ என்று சொல்வார்கள் ? ஆகவே அப்படி இராது என்று தீர்மானித்துக்கொண்டான். ஆலுைம் மனக் என்னமோ கிரும்பத் திரும்ப ரீகிவாசனிடமேதான் தாவித் தாவிச் சென்றது. ஒருகால் ஏதாவது சூழ்ச்சி செய்து அவளே வீட்டை விட்டு வெளிக் கிளப்பி, அப்புறம் கேளில் சக்தித்து எங்கா வது அழைத்துப் போயிருப்பானே என்று எண்ணமிட்டான். அப்படி இருந்திருந்தால் சூடுபட்ட பூனேயான ராஜம் லகுவில் அவன் சூழ்ச்சியிலே சிக்கிக்கொண்டிருக்க மாட்டெளே; தன் இனத் கேட்காமல் எங்கும் செல்லமாட்டாளே என்றும் தோன்றிற்று