பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 லும் துயரங் கொண்ட மனத்திற்கு ஒரு போக்கு வேண்டுமே!... இப்படிக் கொஞ்ச காலம் ஒட்டினுல் தெய்வச் செயலாக அதற்குள் ஒருகால் அந்தப் பயல் நல்வழிப் பட்டு வந்தால் ஆகாதா?...இது கந்தரேசன் கினேவு. - - - -- இப்படி ராஜத்தைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி யில் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் ராஜம் தாமரை இலைத் தண்ணிரைப் போலத் தத்தளிக்கும் உள்ளத்தின் பளுவைச் சுமக்க மாட்டாமல் சுமந்து கொண்டு பூநீநிவாசனுடன் வில் வண்டியிலே ரெயில்வே ஸ்டேஷனே நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவன் அவளோடு ஒன்றுமே பேசவில்லே. இருண்ட பாதையிலே தனது மருண்ட பார்வையைச் செலுத்தியபடி வண்டிக்கண்டில் ஒண்டி உட்கார்ந்திருந்த அவள் கினேவு அலே அலேயாக எழுந்து அவளே உலுப்பிக்கோண்டே இருக்தது. அந்தச் சொற்ப கேர்த் துள் அதுவரை அவள் வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தனை சம்பவங் களும் அவள் மனத்திரையிலே காட்சியளித்துக் காட்சியளித்து மறைந்து கொண்டிருந்தன. கடைசியாக அவள் உள்ளத்திலேவந்து கிலேத்து கின்றது லட்சுமியின் போக்குத்தான். காரணமின்றி.அவள் தன்னைத் துவேஷிப்பது, தான் ஜன்மாந்தரத்திலே பண்ணினபாபம் என்றுதான் அவள் முடிவு கொண்டாள். கடைசியாக, ஒரே ஒரு விஷயத்தை கினைத்து அவள் மிகவும் வருந்தினுள். மாமா பொதுவாகவே எல்லோருக்கும் நல்லவர். அதுவும் என் மேல் அவர் தம் உயிரையே வைத்திருக்கிறர். அப்படிப் பட்டவரிடம் கான் சரியாக கடந்து கொள்ளவே இல்லையே! அவர் என்ன எண்ணிக் கொண்டிருப்பார்? மாமி இரண்டு மூன்று முறை கொடுரமாகப் பேசினதையும் விவரித்து, வேனு கொல்லே வழியாகப் போனதைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்: தர்ல் எத்தனே நன்ருகப் போயிருக்கும்.உம் பெண் புத்தி." டக்கென்று வண்டி நின்றது. பூரீநிவாசன் இறங்கினன். சாஜம் எட்டிப் பார்த்தாள். ஸ்டேஷனே அடைந்து விட்டதை உணர்ந்தாள். மெல்ல இறங்கினுள். வேலு சாமான்களைக் கொண்டு போய் வைத்தான். பூநீநிவாசன் டிக்கட் வாங்கின்ை. ரெயில் வந்தது. அவனும் அவளும் பிரயாண மானர்கள். நடுகிசி. ரெயில் டக்கென்று கின்றது. தூங்கிக் கொண் டிருந்த ராஜம் எழுந்து உட்கார்ந்தாள். பூநீகிவாசன் தூங்கவில்லை. கடு கிசியிலே ஒரு ஜங்ஷனே ரெயில் அட்ைந்தபோது அங்கே வந்து கின்ற மற்றெரு ரெயிலேக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள் ரிாஜம். கிடீரென்று, "அதோ பாருங்கள்!" என்ருள். பூநீநிவாசன் பார்த்தான். அங்கே ரமணியைக் கண்டான்.