பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இத்தனை புழுக்கமாக இருக்கிறபோது கதவை வேறு அடைத்துக் கொண்டு எப்படி உன்னல் படுத்துக்கொண்டிருக்க முடிகிறது? என்றன். - அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவன் எதோ ஒரு காகிதத்துடன் அறையினின்றும் வெளியே வந்து மேஜைக்கு எதிரே உட்கார்ந்து கொண்டான். அவளும் பழையபடி கதவைத் தாளிட்டுக்கொண்டு படுத்தாள். அரைமணி நேரம் சென்றது. மீண்டும் முன்போலவே சென்று கதவைத் தட்டின்ை அவன். அவள் திறந்தாள். அவன் உள்ளேபோய் வெளியே வந்தான். இந்தத் தடவையில் கண்டிப்பான குரலில் அதிகார கோணேயில், இப்படி அடிக் கடி கதவை இடித்துக்கொண்டிருக்க என்னுல் ஆகாது. எனக்கு இங்கே அடிக்கடி ஏதாவது காரியம் இருக்கும். உனக்கு அசெள கரியமாக இருந்தால் வேறு எங்கேயாவது போய்ப் படுத்துக் கொள் ' என்று சொல்லிக்கொண்டே வந்தான். அந்த வீட் டிலே அந்த ஒர் அறை தவிர வேறு பங்தோபஸ்தான இடம் இல்லையாதலால் அவளால் எங்கும் செல்ல முடியவில்லை. எது கடந்தாலும் ஈசனே துணே என்று கதவை மூடாமல் படுத்துக் கொண்டாள். - மணி இரண்டு. பூரீநிவாசனின் உடல் வெந்து கருகிக் கொண்டிருந்தது. கிறந்து கிடக்கிற அறைக் கதவைப் பார்த் துப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். மனத்திலே ஏதேதோ திட் டன்களையும் கற்பன்களேயும் வகுத்தான். கற்பனே உச்ச கிலையை அடைந்தபோது அவில்ை அங்கே உட்கார்ந்திருக்க முடிய வில்லை. எழுந்தான். அல்ட்டை அனைத்தான். பூனேபோல் மெல்ல் அடிமேல் அடிவைத்து நடந்தான். அந்த அறைக்குள் சென்ருன். அங்கே இருள் கவிழ்க்கிருந்தது. கைகளால் சுவரைத் தடவிக் கொண்டே அவள் படுக்கையைச் சமீபித்துவிட்டான். ஆனல்...... அங்கே அவளைக் காணவில்லை. படுக்கையைத் தடவிப் பார்த்துவிட்டுச் சுவரோரமெல்லாம் தடவிப் பார்த்தான். எங்குமே. அவளேக் காணுது போகவே வேகமாக அறையினின்றும் வெளியே வக்த்ான். அப்போதே நிலைப் படியைத் தாண்டிக் கொண்டிருந்த ராஜத்தின் மேல் முட்டிக்கொண்டான். உடனே அவளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். பிடித்த வேகத் தோடு அணேத்துக்கொள்ளவும் முயன்றன். x அப்பா! அப்போது அவளுக்கு எங்கிருந்துதான் அத்தன் ாதுச் பலம் வந்ததோ, ஒரே உதற்லாக அவன் உதறித் தள்ளி மூன். அருகே இருந்த சிறிய ஷெல்பின் மேலே மோதிக்கொண்டு