பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ' உள்ளே ஒரே புழுக்கமாக இருந்தது. காற்றடச் சற்று வெளியே இருக்க்லாம் என்று வராங்தாவிலே போய்ப் படுத்தேன்’ என்ருன் அவன். - - - 'பாருங்கள் அந்த நாசமாய்ப்போகிற பூனே செய்கிருக்கிற அமளியை குழந்தை பயந்தே போய்விட்டாள். நானும் பயந்து தான் போய்விட்டேன்." - " யேஷ் பேஷ் ' என்று சொல்லிக்கொண்டே கூடத்திற்குச் சென்று கட்டிலில் படுத்தான் பூநீநிவாசன். ராஜம் சாமான்களை யெல்லாம் எடுத்து ஒழுங்குபண்ணி வைத்துவிட்டுக் காமிரா அறைக்குச் சென்று க்கவைத் தாளிட்டுக்கொண்டு படுத்தாள். ருக்மிணியும் தன் இடத்தில் சென்று படுத்தாள். அவள் சற்றைக் கெல்லாம் அயர்ந்த கித்கிரையில் ஆழ்ந்துபோள்ை. ஆல்ை மற்ற இருவருக்கும் சிறிதும் தூக்கத்தின் அறிகுறியே இல்லை. மேலே என்ன செய்வது?-ழரீநிவாசன், ராஜம் இருவருமே தனித் தனியே இப்படித்தான் யோசித்துக்கொண்டிருந்தனர். - இனி இந்த மனிதன் முகத்திலே விழித்துக்கொண்டு இங்கே இருக்கக் கூடாது. மீண்ட கை சில்லாது. ஒரு தட்வை முயன்ற வன் தோல்வியில் எழுத்த மனக் கொதிப்பில் மேலும் மேலும் முயன்று கம்மைப் பாழாக்கியே தீருவது என்ற துடிப்பைத்தான் கொண்டிருப்பான். அவ்வாறன்றி, மனம் மாறி, நல்ல புத்தி பெற்று நேர்மையுடன் கடந்துகொள்கிருன் என்றே வைத்துக் கொண்டாலும் இனியும் ஒரே வீட்டிலே இருவரும் வளைய வரு வது இயலாத காரியம். எங்கேயாவது , தொலைந்து போக வேண்டியதுதான். * - இப்படி எண்ணினதும், எங்கே போவது?" என்ற பிரச்னை யும் தொடர்ந்தே எழுந்தது. போக இடம் இல்லே' என்ற பகில் கிடைத்ததும், அழுகை மூண்டு வந்தது. அழுதாள். அழுது கொண்டே படுத்துக்கொண்டிருந்தாள். பூரீகிவாசனும் கண் மூடவேயில்லே. இந்த அநாதைச் சிறுக் கிக்கு இத்தனே திமிரா? ச்ோறு எங்கே, துணி எங்கே, குந்த இடம் எங்கே, படுக்கப் பாய் எங்கே என்றெல்லாம் ஏங்கித் தவிக்க வேண்டிய பிச்சைக்காரிக்கு இத்தனையோடு வயசுப் புருஷனும் கிடைக்கிறபோது இரு தைக்ளேயும் மீட்டி வரவேற்பதை விட்டு அன்ன ஆணவம்? எத்தனை-அகம்பாவம் பெரிய பதிவிரதா §ಡ್ಲಿ! ான்மணி என்றுதான் கினைப்பு-இருக்கட்டும் சொல்கிறேன்". என்று கறுவிஞன் அவன். - பொழுது புலர்ந்தது.