பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இருந்ததிலிருந்து அது நடுநிசி என்றுதான் அவளுக்குத் தோன் றிற்று. அது மட்டுமா? கூப்பிட்டது ரமணிதான் என்றும் எண் ணிள்ை. உடனே உற்சாகம் கர்ை புரண்டுவிட்டது. வேகமாக எழுந்து சென்று கதவைத் திறக்கப் ப்ோனுள். ஆனல் உடல் தள் ளாடியதால்.வேகமாக நடக்க முடியவில்லை. தட்டித் தடுமாறிக் கொண்டு அவள் கதவோரம் செல்வதற்கும் கதவுக்கு அப்பா லிருந்து நீநிவாசன் மீண்டும், ராஜம் ராஜம்' என்று குரல் கொடுப்பதற்கும் ப்ொருத்தமாக இருந்தது. உடனே அவள் உணர்வு விழித்துக்கொண்டது. இடுக்கின் வழியே பார்த்தாள். முற்றத்திலே வெளிச்சம் தெரிந்தது. விளக்கின் ஒளி அல்ல; சூரிய கிரணத்தின் ஒளி, பூநீநிவாசன் செம்பிலே தண்ணிர், பம் பொடி, வட்டா தம்ள்ரில் காபி ஆகியவற்றுடன் கின்றிருந்தான். பொழுது புலர்ந்துவிட்டதா? - அவள் உள்ளமும் உடலும் சோர்ந்து துவண்டன. ஐயோ! அவர் வரவேயில்லையே! என்று ஏங்கிற்று உள்ளம். ரீகிவாசன் மூச்சு விடாமல் கூப்பிட்டுப் பிராணனே வாங்கினன். தல்ை விதியே என்று கதவைத் திறந்து அவன் வைத்துச் சென்ற காபி முதலியவற்றை எடுத்துவந்து முதல் நாள் ஆகார வகைகளோடு வைத்தாள். சோர்ந்து சுவரில் சாய்ந்தாள். - 'யாாது هوري சமிஸ்டர் பூரீநிவாசன் வீடு இதுதானே?" "ஆமாம். உள்ளே வாருங்கள்.' 'ஸார், உங்கள் தம்பி ரமணியை நான் அர்ஜெண்டாகப் பார்க்கவேண்டும்.’ - 'அவன் இங்கே இல்லையே!” "அது எனக்கும் த்ெரியும், அவர் இருக்கும் இடம் உன் களுக்குத் தெரியும் என்று அறிந்து உங்களைத் தேடி வந்தேன்.” 'இல்லை ஸார்; தெரியாது.” . "கிலேமையை அறிந்தால் நீங்கள் இப்படிப் பொறுப்பற்ற முறையிலே பதில் சொல்ல மாட்டீர்கள். அவர் ஒரு பெரிய ஆபத் திலே சிக்கிக்கொண்டிருக்கிருர், அது அவருக்கே தெரியாது. உடனே நான் அவரைப் பார்க்கவேண்டியது அவசியம், தயவு செய்து உங்கள் சகோதரரின் நலனுக்காகச் சொல்லுங்கள். இப் போது அவரை எங்கே பார்க்கலாம்?"