பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. அவளுடைய வற்புதுத்தலுக்காக, அவள் மொழியைத் தட்டக் கூடாது என்பதற்காக ரீசிவாசன் வீட்டிலே பட்டும் படாமலும் தங்கி இருந்தான். ஆங்ஸ் கல்ே சாய்ந்ததுதான் தாமதம், உடனேயே ஹாஸ்டல்ேப் பார்க்கப் போய்விட்டான். சுந்தரேசன் ..”... ." 8. கேரிடையாக அவன் பெயருக்கே தேவை శ్రీమిశీr: - ష 緩J落下登リ丁 -#。 ஒருவன்.' - பூரணமாக உண்டு சுந்தரேசனுக் ாசனை விட்டுப் பிரித்து செல்லமாட்டான் திமுறைக் காலங்களில் 'r க்கொண்டே இருப்பார் அவர். அவனுக்கும் குழந்தைகளைப் பார்க்கவும் அவர்களோடு இருக்கவும் ஆசைதான். ஆனல் போகமாட்டான். அங்கேதான் கிொடிய விஷப் பாம்பான லட்சுமி இருக்கிருளே! அதற்ைறன் அவன் வருவதில்ல் என்று சந்தரேசனுக்கும் தெரியும். ஆகவே அவரும் அதிகமாக கிர்ப்பந்தம் செய்யமாட்டார். சின்னஞ்சிது வயதிலேயே குடும்ப கிலேயும் மனிதர்களின் போக்கும் மனத்திலே நன்கு பதிந்துபோன பாஸ்கரனுக்கு இரவும் பகலும் எங்கோமும் சமணி - ராஜம் வாழ்க்கை பற்றின சிந்தனை தான். அவன் இப்படி இருக்கிருனே; அவள் கதி? இதுவே பெரும் பிரச்னே, தன்னுல் இதுபோன்ற காரியங்களில் ஏதும் செய்ய இயலாது என்பதை அவன் கன்கு உணர்ந்திருந்தான். அதற்காக அங்கி விஷயத்தை அறவே மறந்துவிட முடியுமா? ராஜத்தைப் பற்றி அவனுக்கு அதிகம் ஒன்றும் தெரியாதுதான். இருந்தாலும் அருமைச் சகோதரியின் மகளான அவள் தேர்ந்த நிகும், சிறந்த குனங்களும் உடையவளாக இருந்தும் பிறவி லயே கஷ்டத்தை அதுபவிக்கத் தொடங்கி, ரமணியை மணந்த தால் விடியாக் கஷ்டத்திற்கும் உள்ளாளுளே என்கிற துக்கம் அவன் கெஞ்சிலே பெரும் பாறையாகத் தேங்கி கின்றது. சதா காலமும் தெய்வத்தை வேண்டிய வண்னம் இருந்தான், சர்ஜத் திற்கு நல் வாழ்வு அருளவேண்டும் என்று. இங்கிலேயில் இரண் டொரு நாட்களுக்கு முன் அவன் ஒரு கனவு கண்டான். கெட்ட கனவு. சுந்தரேசன் பினமாய்க் கிடப்பதுபோல. கிடுக்கிட்டுக் கண்விழித்தான். ஒன்றுமே தோன்றவில்லை. அழுகை அழுகை யாக வந்தது. ஊருக்குத் தக்தி கொடுக்க கினேத்தான். அதுகடட தருவதாக இல்லை. கேரில் ஒருமுறை அண்ணு - ஆேண்டும் என்: தனிக் முடியாத மன எழுச்சி. விடிந்ததும் சந்தும் யோசனே இ சாம்பிவிட்டான். - .--م திற்கு வரும்படி எழு ஊர் எல்லேயை அடைக்கதுமே கலவசமான செய்தி.அவன்ே

  • * z. - -- ? شد. او و محص یا خمیرم و -: e

கர்களெல்லாம். ஒரே விஷயத்தைக் கதை வரவேற்றது. எதி கதையாக பல் : கள், சாராம்சம் ஒன்றே :