பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கட்டுக்குச் சென்று தண்ணிர் எடுத்துக்கொண்டு வருவதற்குள் இவன் கூடம், அதைச் சார்ந்த அறைகள் ஆகிய இடங்களே கோட்டமிட்டு விட்டுச் சமையற்கட்டுப்பக்கமும் பார்வையை ஒட விட்டான். எந்த இடத்திலும் ராஜத்தையோ ருக்மிணியையோ கானுதது அவனுக்கு வியப்பை உண்டு பண்ணிற்து. பூநீநிவாசன் ஜலத்துடன் வந்தான். அதைக் கையில் வாங்கிக் கொண்ட பாஸ்கரன், 'மன்னி, ராஜம் ஒருவரையும் காணுேம்ே, ஏங்கே?' என்று கேட்டான். " உன் மன்னியின் அம்மாவுக்கு உடம்பு கடுமையாயிருக்கிற தென்று தந்தி வந்தது. இவர்கள் அங்கே போயிருக்கிரு.ர்கள்" என்ருன் பூரீகிவாசன். பாதியைத்தான் பாஸ்கரன் நம்பின்ை.

  • சர், கான் கொஞ்சம் அவசரமாக வெளியே செல்ல வேண் இம்...,.ே.....' என்று இழுத்தான் பூரீநிவாசன்.

பாஸ்கரனுக்கு வயிற்றில் சங்கடம் ஏற்பட்டது. எழுந்து கொல்லேப் பக்கம் போனுன். கதவைத் திறக்க முயன்ருன். உட்புறம் தாளிட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. தவித்தான். சம்ையற்கட்டு வழியாகவும் கொல்ல்ேப்புறம் செல்லலாம் என்பது அவனுக்குத் தெரியுமாகையால் விடுவிடென்று வேகமாகச் சென் மூன். பூநீநிவாசனுல் அவன் செயலேத் தடுக்க முடியவில்லை, கிருடலுக்குத் தேள் கொட்டினுற்போலத் திருதிரு வென்று விழித்த வண்ணம் சின்றிருந்தான். பாஸ்கரன் சமையற் கட்டின் பின்புறத்துக் கதவைச் சமீபிக்கிற வரையில் பிரமை பிடித்தாற். போல் கின்றிருந்தவன் பிறகு வேகமாகப் பாஸ்கானேத் தொடர்ந் தான். அதற்குள் பாஸ்கரன் கதவைத் கிறந்துகொண்டு இரண் டிாங் கட்டுக்குப் போய்விட்டான். அங்கே, கொல்ல்ே ரேழியிலே அவன் கண்ட காட்சி அவனேத் திகைத்து கிற்கச்செய்தது. கொல்லைத் தாழ்வாரத்துத் திண்ணையில் ஒரு பழைய புடைவை, ஒரு மணேப் பலகை, சில பாத்திரங்கள் எல்லாம் இருக் தன. பாத்திரங்கள் தாறுமாகக் கிடந்தன. அவற்றிலிருந்து சோறு, குழம்பு, மோர், காபி, தண்ணீர் எல்லாம் கொட்டுண்டு ஒன்ருய்க் கலந்து சேறுபோலக் குழம்பி ஓடித் தேங்கி இருந்தது. ஒரு பூனே, ஒரு காகம் இரண்டும் இந்த உணவைப் பங்குப்ோட்டுக் கொண்டு சாப்பிட்ட வண்ணம் இருந்தன. . பாஸ்கரன் அந்தக் காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்றி போது நீகிவாசனும் அவன் அருகே வந்து கின்சூன். - - - :: இதெல்லாம் சான்ன அண்ணு?’ - - என்னத்தைப் பதில் சொல்லுவான் பூரீநிவாசன்? அவன், கண்கள் ாேழியைத் துழாவின. அங்கே ராஜம் இல்ல்ே என்பதைச் சந்தேகமற உணர்த்தான். உடனே இரண்டாங் கட்டிலே ஸ்கான