பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 இப்படியாக எங்கே பார்த்தாலும் ஒரு கதைபோலப் பேசிக் கொண்டார்கள் எல்லோரும். ஆனல் லட்சுமி இதையெல்லாங் கண்டு ஒரு சிறிதுகட்டப் பயப்படவேயில்லை. மடியிலே கனம் இருந்தால்தானே வழியிலே பயப்படுவதற்கு? அந்த மனுஷருக்கு வயசான தோஷம் மூளை கலங்கிவிட்டது. வாய்க்கு வந்ததைப் பிதற்றிவிட்டுப் போய்விட்டார். அதற்கெல்லாம் கான ஜவாப்தாரி? வயிற்றிலே பிறந்த பிள்ளேபோலப் பாவித்துக் கொண்டிருக் கிறேன் வேணுவை. அது புரியாமல் மனம் போனபடி உளறு: கிறவர்கள் கண் அவிந்துதான் சந்தியிலே நிற்பார்கள் "-னன் றெல்லாம் சயித்துத் தள்ளினுள். வேணுவும், அட கடவுளே! பிறந்தது முதல் இன்றுவரையில் ஒருவிதமான் திச்செயலிலும் ஈடு. படாதவன் நான். விட்சுமியை மன்னி என்று அழைப்பேன். பழக் கத்தின் முதிற்சியிலே உண்மையில் உடன் பிறந்த சகோதரனின் மனேவிபோன்ற மனுேபாவம் தன்னுலே ஏற்பட்டுவிட்டது. இன் லும் சொல்லப் போனுல் அவளேப் பெற்ற தாய்போலப் பாவித்து வருகிறேன். அப்படிப்பட்ட என்னே இப்படி அநியாயமாக ஜன்ங்கள் துவகிக்கிறர்களே! ஹாம்! என்னேத் தாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். கானுவது ஆண்பிள்ளே. பிரம்மசார். பல் லேக் கடித்துக்கொண்டு இங்கேயே இருந்துவிடலாம்; அல்லது எங்காவது ஓடிப்போப் விடவும் செய்யலாம். ஆனல் பாவம், லட்சுமி என்ன செய்வாள்? இரண்டு குழந்தைகள் ஆயிற்து, வீடு வாசல் ஆயிற்று. எங்கே போகமுடியும், என்ன செய்ய முடியும்? பாவி மனுஷன் சொல்கிற வார்த்தைகளேக் காதிலே வாங்காமல் தம்தம் என்று குதித்து ஊரார் வாய்க்கு அவல் போட்டுவிட்டுப் போய்விட்டாரே " என்றெல்லாம் புலம்பினன். ஆனல் ஊர் மகாஜனங்கள் அவ்விருவர் சொற்களேயும் செல்லாக் காசுக்குக் கூட மதிக்கவில்லே. வெறும் வேஷம்; மாய் மாலம்” என்றெல் லாந்தான் சொன்னர்கள். நாளுக்கு நாள் வம்பு பெருகிக் கொண்டே இருந்தது. வேணுவுக்கும் லட்சுமிக்கும் வெளியே தலே. வீட்டவே வகை இல்ல்ே, அவர்களுக்கு மட்டுந்தானு? ஒரு பாவ மும் அறியாத சிறுவன் மூர்த்தி, சிறுமி செளதாமினி இருவாையுக் கூடத்தான் பாதித்தது, களங்கம் நிறைந்த அந்த அபவாதம். - ஒருநாள் கால்ே ஆறுமணிக்கு ஒர் ஆள் ஓடிவந்து, 'நேற்று வீர சோழ்ன் ஆற்ருேடு ஒரு பிணம் மிதந்து கொண்டு போயிற்ரும். விச இார்த் துறையிலே எல்லோரும் பார்த்தார்களாம்.கம்ம ஐயர் மாதிரி இருந்ததாம். கூத்தனுசரிவிருந்து என் மாமன் வந்தார். ஆர்கூட கம்ம ஐயாதான் என்ருர் ' என்ருன். அவ்வளவுதான்; நெஞ்சிலே ஏற்கனவே குமுறிக்கொண்டிருந்த துக்கமெல்லாம் கிரண்டு உரு வெடுத்தாற்போல நின்ற இடத்திலேயே உட்கார்ந்து ஓவென்று அலற ஆரம்பித்துவிட்டாள் லட்சுமி, குழந்தைகள் கிடுக்கிட்டு