பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 85 போன்ற லெளகீக வாழ்க்கை எனக்கு ஏற்படவில்லை. அதே சமயம் விந்தனுக்குரிய பன்முகத் தன்மை, என்னிடம் மட்டுமல்ல, இதர சக படைப்பாளிகளிடமும் இல்லையென்றே கருதுகிறேன் ஒரு வேளை அவரை, மேலாண்மை பொன்னுச்சாமியுடனும், தேனி சீருடையானுடனும் ஒப்பிடலாம் . ஆனால் இவர்களுக்கு இருக்கும் மகததான இயக்கம், விந்தனுக்குப் பின் பலமாக இருக்கவில்லை. அவ னரு ளாலே அவன்தாள் வணங்கி - என்பதுபோல் மேட்டுக்கு டி படைப்பாளிகளின் ஆதரவுடன்தான் விந்த ன் மேட்டுக்குடிக் கலச்சாரத்தைச் சாடியிருக்கிறார். பாமர மக்களைத் தட்டி எழுப்பிய திராவிட இயக்கம்கூட விந்தனைப் படைப்பு ரீதியாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் விந்தன் வறுமை, சிறுமை, தனிமை போன்ற துயரக் குவியல்களை நேர்மை, சுயமரியாதை, போன்ற தார்மீக ஆயுதங்களால இழுத்தெறிந்து, துலங்கியிருக்கிறார். இதற்குக் காரணம் ஒரு பாட்டாளியாக, ஆலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கி, அச்சுத் தொழிலாளியாக, பத்திரிகை ஆசிரியராக, இலக்கிய வாதியாகவும் டோலிகளை அடையாளப் படுத்தும் கட்டுரையாளராகவும், திரைப்பட வாதியாகவும் பன்முகமாக இயங்கி இருக்கிறார். இவரது புத்தகப் பூங்கா என்ற தமது பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு பிடி சோறு’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் படிததுததான் ஆனந்த விகடன. ஜெயகாந்தன் அவர்களை அடையாளம், கண்டிருக்கிறது. இவரது மாத இதழுக்கு, மனிதன்” என்ற பெயர் வைத்திருப்பதிலிருந்தே இவரது மனித நேயததைப் புரிநது கொள்ளலாம். ராஜாஜி அவர்கள் மொழியாக்கம் செய்த பஜ கோவிந்தத்திற்கு மாற்றாக, இவர் எழுதிய பசி கோவிந்தம் இவரது துணிச்சலைக் காட்டும். பல்வேறு திரைப்பட வாய்ப்புகளைப் பயன்படுத்தாமை இவரது சுயமரியாதையைச் சுட்டிக் காட்டும் எல்லாவற்றிற்கும் மேலாக,