பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 199


Rhythm


Rotary breathing


Running dive


Same spot


Sanitation


Scramble ball


Sculling


Seaworthy


Side stroke


Short course


Spinning


Squat dive


Standing dive


Start


Straight dive


(நீச்சல் இயக்கத்தின்) சீரான இயக்கம் (நேர அமைப்பு) பக்கவாட்டில் மூச்சிழுத்துக் கொள்ளுதல் (திறன்) ஓடிவந்து நீருள் பாய்தல் அதே இடம்


வாழ்க்கை நல ஏற்பாடு


தண்ணிரில் பந்தாட்டம்


கைகளால் உடலைக் கட்டுப் படுத்துதல்


மனமார நீந்தி மகிழும் சூழ்நிலை


பக்கவாட்டில் நீந்திச் செல்லும் முறை


(25லிருந்து 50 கெஜத்திற்


குள் உள்ள) குறைந்த தூர நீச்சல் குளம்


தலைகுப்புற (அடித்தல்)


சுழலல்


உட்கார்ந்து நீருள் பாய்தல் நின்று நீருள் பாய்தல்


நீச்சல் போட்டியின் தொடக்கம்


நேராக நீருள் பாய்தல்