பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 2O7


Shoulder catch


Shuffle


Side-Stepping


Slipping


Slow advance


Slow retreat


Slugger


Solar plexus


South paw


Spar


Speed jab


Sponge-off


Sports programme


Staleness


Stance


தோளால் தடுத்துக் கொள்ளுதல்


காலடி மாற்றிமாற்றி போட்டியிடுதல்


சமநிலை இழக்காமல் பக்கவாட்டில் காலடியிடுதல்


நகராமலே அயிலிருந்து தப்பித்தல் சமநிலை இழக்காமல் மெதுவாக முன் செல்லுதல் சமநிலையுடன் மெதுவாகப் பின் வாங்கல்


திட்டமிடாமல் தாக்குபவர்


நரம்பு மையம் - இடதுகை குத்துச் சண்டைக்


காரர்


எதிரியுடன் குத்துச்


சண்டைப் பழகுதல் விரைவாகக் குத்தும் முறைகள் சுற்றுகளுக்கு இடையில் முகம் துடைத்தல் போட்டிக்குரிய நிகழ்ச்சித் திட்டம் திறம் வளரா நிலை


போட்டியிட நிற்கும் நிலை