பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 05 இந்தச் சத்தானது ஆணுக்கு ஆண்மையையும் பெண்ணுக் குப் பெண்மையையும் கொடுப்பதோடு, உடம்பிலுண்டாகும் விஷங்களை அழிக்கவும் செய்கின்றது. எவ்வளவுக் கெவ் வளவு அதிகமாகவும் துரிதமாகவும் அந்த விஷங்க்ள் அழிக் கப்படுகின்றனவோ, அவ்வளவுக் கவ்வளவுதர்ன் உடம்பு சுகமாயிருப்பதும் வயோதிகச் சின்னங்கள் தோன்ருமல் இள் மையோடிருப்பதுமாகும். யாரிடம் அந்தச் சத்து சரிவர உற் பத்தியாகி விஷமானது அழிக்கப்படாமல் உடம்பில் தேங்கு கின்றதோ அவர்கள் எல்லோரும் சீக்கிரமாக இளமைய்ை இழந்து, சோர்வு, பலவீனம், மறதி போன்ற முதுமைக் குணங்களை அடைந்து விடுவார்கள். அதல்ை அறிவாளிகள் இதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித் தார்கள். இந்த விஷமாற்றுச் சத்தை உண்டாக்கும் உறுப் புக்களுக்கு பலம் உண்டாகும் படியான உடற் பயிற்சிகளைச் செய்யுமாறு முதலில் சொன்னர்கள். அதன் பின் ஆரோக்கியமான மிருகங்களுடைய பீஜ ட சினைப்பைகளின் சத்தை இஞ்செக்ஷன் செய்து கொள்ளும் படி சொன்னர்கள். ஆஸ்திரியா தேசத்து வோரஞ்ேவ் என்னும் பிரசித்தி பெற்ற வைத்தியர் அக்கால திதில் முதுமை அடைந்தோர்க்கு அவர்களுடைய பீஜ - சினப் பைகளை எடுத்துவிட்டு அவற்றிற்குப் பதிலாகக் குரங்குகளு டைய_பீஜ - சினைப்பைகளை வைத்துவிடும்படி யோசன் கூறியதோடு, அவ்விதமே பலர்க்குச் செய்து இளமை அளித் திருக்கின்முர் ஆல்ை அதன் பலன் ஐந்து வருஷங்கட்கு அதி: கமாக நீடித்திராததால் அடிக்க்டி அவ்விதம் செய்ய வேண்டி வருகிறது. ஆதலால் இப்பொழுது ஸ்டீஸ்ை என்பவர் ஆணுக்கு: விந்துக் குழாயையும் பெண்ணுக்கு சினைக் குழாயையும் பிடித்துக் கட்டிவிட்டால், பீஜமும் சினப்பையும் முறையே குழந்தை உற்பத்திக்கான சுக்கில உயிர்களையும் சுரோனித முட்டைகளையும் உற்பத்தி செய்யும் வேலைய்ை விட்டு விட்டு விஷங்களை அழிக்கக்கூடிய சத்தை உண்டாக்கும் வேல்ைய்ை முன்னிலும் அதிகமாகச் செய்யுமாதலால் இந்த ஆப்பரே ஷன்களே இளமைதரப் பொதுமானவை என்று கூறு கின்ருர். இதை இங்கிலாந்தில் தலைசிறந்த சர்ஜன் என்று உலகப் பிரசித்தி பெற்றுள்ள ஆர்பதனட்லேன் என்பவரும் வி.ஒ-7