பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 107 சாதனம் இந்த உறைதான். இந்த உறைகளைச் செய்யும் கம்பெனிகள் அமெரிக்காவில் மட்டும் 15 உளவாம். அவை களில் தினந்தோறும் 14 லட்சம் உறைகள் உண்டாக்கப் படுகின்றனவாம். ஜெர்மனியிலுள்ள ஒரு கம்பெனி மட்டுமே வருஷத்தில் 2:கோடி உறைகளை விற்பனை செய்கிறதாம். இந்த உறைகள் ரப்பராலும் ஆடு மாடுகளின் குடல் தோல்ாலும் செய்யப்படுகின்றன, தோலால் செய்யப்படும் உறைகள் அதிக நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக் கும். ஆனால் அவைகளின் விலை அதிகம். அத்துடன் ரப்பர்ைப் போல் மெதுவாயுமிராது. மாட்டச் சுலபமாயுமிராது. தோல் என்ற எண்ணம் வந்து அருவருப்புக் கொடுக்கவும் செய்யும். அதனல் ரப்பர் உறையே சிலாக்கியமானது. ாப்பர் உறை சிறந்த ரப்பரால் செய்யப்படுகிறது. ஏழு அங்குல நீளமும் ஒன்றரை அங்குல அகலமும் உடையதாயும், வாய்ப்பக்கம் திண்ணமாயும் , மற்ற பாகங்கள் மெல்லிய தாயும், இழுத்தால் நீளக்கூடியதாயும் இருக்கும். சில உறைகளில் விந்து தங்குவதற்காக அடியில் ஒரு சிறுபை இருக்கும். விந்து பாயும்பொழுது அதைப் பிடித்துக் காள்வதற்காக இந்தப் பைதேவை என்று சிலர் கருது கிருர்கள். இப்படிப்பட்ட பையில்லாத உறைகளை உப யோகிப்பதால்ை , அதை இறுக்கமாக மாட்டாமல் கொஞ்சம் தளர்த்தியாகவே மாட்டும்படியும் கூறுகிரு.ர்கள். ஆனல் பையும் அவசியமில்லை. தளர்த்தியாக மாட்டவும் அவசியமில்லை. ரப்பர் நீளக் கூடிய தாகையால் விந்து வந் ததும் அதற்கு அது தானகவே இடம் செய்து கொள்ளும். சாதாரணமாக உறைகள் எல்லாம் ஆக்கப்பட்டு ஒரு வருஷம்வரை கெட்டுப்போகாமல் இருக்கும். நல்ல உறைகள்ை நன்ருய்க் கழுவி உலர்த்தி பிரஞ்சு சாக்பவுடர் போட்டு வைத்துக் கொண்டால் பலமுறை உபயோகிக்க உதவும். சில பெண்களுடைய பெண்குறி எளிதில் உணர்ச்சி அடைவதில்லை. அவர்களுடைய கணவர்கள் சாதாரண வழவழப்பான ரப்பர் உறைகளை உபயோகியாமல், முதலைத் தோல்போல் சரசரப்பாகச் செய்திருக்கும் உறைகளையே