பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனிை - ፹G$ தால் சந்தோஷமாக வரவேற்கின்ருள். அவர்களுக்குள் சமா தானமும் திருப்தியும் அதிகரிக்கின்றன. அவர்கள் நல்ல குழந்தைகளைப் பெற்று நல்லவிதமா? வளர்க்க விம்புவதால் ஆண்ட்வனுக்கும் சமூகத்துக்கும் உத் தமமான சேவை செய்கிறவர்கள் ஆகிருர்கள். அவர்களாக விரும்பிப் பெறுவதால் அவர்களுக்குக் குழந்தைகளிடம் அப்ாரமான அன்பு உண்டாகின்றது. குழந்தைகளையும் நல்ல விதம்ாகப் ப்ெற்று நல்லவிதமாக வளர்ப்பதால் அவர்களும் பெற்ருேர்பால் அதிகமான வாஞ்சை காட்டுகிருர்கள். நல்ல குழந்தைகளைப் பெற்று நல்லவிதமாக வளர்ப்ப தால் நாட்டில் உபயோகமற்ற மக்கள் நாளுக்கு நாள் குறைந்து மக்கட் சமூகம் முன்னேற ஏதுவுண்டாகிறது. குழந்தை உண்டாய்விடுமோ என்ற பயம் நீங்கி விடுவதால் தம்பதிகளுடைய ஆரோக்கியம் அதிகரிக்கின்றது. நோயான பெண்கள் கர்ப்பமுற்று கஷ்டப்படுவதும் இறந்து விடுவதும் நின்று விடுகின்றன். ஆண்கள் விபசாரம் செய்வதும், ஆதன் மூலம் மன்வியர்க்குக் கிரந்தி நோய் கொண்டுவந்து சேர்ப் ப்தும், அதல்ை அவர்களை மலட்ாக்குவதும் பிறக்கும் குழந் தைகளைக் குருடாக்குவதும் இதுபோன்ற பல் கேடுகளும் மறைந்து விடுகின்றன். சோர ப்ோகம் நடப்பதும் குழந்தை. களைக் கொல்வதும் கருவை அழிப்பதும் குறைந்து போகின்றன. ஜனங்கள் சர்க்காருக்குக் கொடுக்கும் வரிப்பணத்தில் பெரும்பாகம் இப்பொழுது சோம்பேரிகளுக்கும் குற்றவாளிக ளுக்கும் அவிைசியமாக நோயைத் தேடிக் கொள்பவர்களுக் கும்ே செல்வாகின்றது. அவர்களுக்காக் அநேக நல்லவர்கள் ஆஸ்ரமங்கள் வைத்தும், ஆஸ்பத்திரிகள் திறந்தும் அன்ன தான சாலைகள் அமைத்தும் வேலை செய்வதால் அவர்களு டைய உடல் பொருள் ஆவி மூன்றும் வியர்த்த மாகின்றன: கர்ப்பத்தடையைக் கையாளுவதாயிருந்தால் சர்க்கார் இத் தன க்ோர்ட்டுகளும் சிறைச்சாலைகளும் ஆஸ்பத்திரிகளும் குருட்டுச் செவிட்டுப் பாடசாலைகளும் பைத்தியக்காரச்சிகிச் ச்ை சாலைகளும் ஏற்படுத்தவேண்டியதிராது. அவற்றிற்குச் செலவாகும் பணம் நல்ல விஷயங்கட்குச் செலவழிக்க முடியும். அதை நடத்தும் அதிகாரிகளும் மன்திற்குச் சந்தோ ஷ்மும் சமூகத்துக்கு நன்ம்ையும் உண்டாக்கக்கூடிய வேறு நல்ல காரியங்களில் ஈடுபடுவார்க்ள். - -