பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை சென்னை ஸ்டான்லி வைத்தியக் கல்லூரித் தலைவராயிருந்த டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி அவர்கள் விஞ்ஞானமே நாகரீகத்தின் ஜீவநாடி. இந்த உண்மை யை அறிந்து எந்த விஷயத்தையும் விஞ்ஞ்ான ரீதியாக ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்று கூறும்_காலம் இது. ஆஞ்ல் நாம் விஞ்ஞான அறிவைக்கொண்டு செய்யப் ப்ெறும் வசதிகளை அன்ட்ய விரும்புகிருேமே யன்றி அதைக் கொண்டு நம் முன்னேற்றத்துக்கும் சந்தோஷத்துக்கும் தடை செய்யும் அறியாமையைக் க்ளைந்து எறிய விரும்பு கிருேமில்லை. ஆனால் உலகமெங்கும் விஞ்ஞான மயமாக விளங்கும்போது நாம் மாத்திரம் அஞ்ஞ்ர்னமாக இருக் . - 3זחסLתחנה 56. இந்த நூற்ருண்டின் தொடக்கத்திலேயே தீர்க்கதரி சியான் சுப்பிரமணிய 'பாரதியார் பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்க்க வேண்டும். இற்iர்த புகழுட்ைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்ற வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு உபதேசம் இச4 தார். அதை இப்பொழுதுதான் உணர்ந்து அறிஞர் சிலர் தமிழ் மொழியில் விஞ்ஞான நூல்கள் இயற்றி வருகிருர்கள். அவர்களுள் உயர்ந்த ஸ்தர்னம் வகிப்பவர் திரு பொ. திருகூடசுந்தரம் அவர்கள். இப்பொழுது நமது நாட்டில் இருக்கும் பிரமாதமான பிரச்னைகள் இர்ண்டு - ஒன்று அம்ோகமாகப் பரவிவரும் உணவுப் பஞ்சம், மற்ருென்று அபரிமிதமாக நடைபெறும் ஜனபிவிருத்தி. உண்வுப் ப்ஞ்சத்தைப் போக்கு உற்பத் தியைப் பெருக்கவேண்டும் என்று ஏராளமான பொருட் செலவில் பிர்சாரம் செய்துவரும் அரசாங்கம் குடும்பத் கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியத்தைப் பிரசாரம் செய்யவும் அதற்குவேண்டிய வசதிகளைச் செய்து கொடுக் கவும் முன் வராத்து மிகவும் வருந்தக்தக்க விஷயமாகும், இந்தப் பிரஜோற்பத்திப் பிரச்சனை மிகவும் முக்கிய மான்து. விஷயம் அசங்கியம் என்ருவது வெளிப்படப் பேசு வதற்குத் தகுதியற்றது என்ருவது எண்ணி விட்லாகாது.